Tuesday, October 8
Shadow

நீண்டநாளுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய் – அஜித்

விஜய்-அஜித் இவர்களுக்கு எந்த பிரச்சனையும்ப இல்லை ஆனால் இவர்கள் ரசிகர்கள்நா தான்ளி தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணுவது  இது திரையரங்கம் மட்டும் இல்லை இணையதளங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை இதனால் தான் அஜித் விஜய் படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்வதை விட்டு விட்டார்கள் விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் வந்தால் தமிழகமே திருவிழா போல் காட்சியளிக்கும் .  ஆனால், தற்போதுள்ள காலக்கட்டத்தில் இவர்கள் படம் ஒரே நாளில் வருவது பாக்ஸ் ஆபிஸிற்கு மிகவும் ஆபத்து.

வசூல் பிரியும் என்பதால், சரி அது இருக்கட்டும் தற்போது என்ன மோதல் என்று கேட்கிறீர்களா? இந்த முறை படங்கள் மோதவில்லை, பர்ஸ்ட் லுக் மோதவிருக்கின்றது.

விஜய்-60 மற்றும் தல-57 ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் வரும் தீபாவளி அன்று வெளிவருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Leave a Reply