Sunday, March 23
Shadow

மீண்டும் நாளை வெளியாகும் இவன் தந்திரன் மற்றும் ஜெயம்ரவியின் வனமகன்

கடந்த மூன்று நாட்களாக தமிழ் சினிமாவே ஸ்தம்பித்தது என்று தான் சொல்லணும் காரணம் கேளிக்கை வரியாலும் GST இந்தஸ் இரண்டு வரிகளால் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாள் வேலை நிறுத்தம் ஏற்பட்டது இதனால் திரையரங்கம் உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஐம்பது கோடிக்கு மேல் நஷ்டம் அதோடு சினிமா உலகில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள் குடும்பங்கள் பட்டினி என்று தான் சொல்லணும் சினிமாவில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள் தின கூலிக்கு தான் பணிபுரிகிறார்கள். இந்த வேலை நிறுத்தால் எல்லா படபிடிப்பும் முடங்கினா சினிமா ஒரு கேள்வி குறியாக இருந்தது இதற்கு மீண்டும் ஒரு சமரசம் கிடைத்து மீண்டும் நாளை திரையரங்க வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர் இதனால் சினிமா மீண்டும் புத்துணர்வு கிடைத்தது என்று தான் சொல்லணும்.

திரையரங்க வேலை நிறுத்தம் அறிவித்தபோது அப்போது ரிலீஸ் ஆகி இரண்டு நாள் ஆகி வெற்றி நடைபெற்ற படங்கள் பாதிப்புக்கு உண்டானது அப்போது திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் வாபஸ்பெறும் போது தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் படங்கள் மீண்டும் அந்த படங்கள் மறு ரிலீஸ் செய்வோம் என்று உறுதியளித்தனர் அதன் படியில் மீண்டும் ஜெயம் ரவி நடித்த வனமகன் கௌதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் ஆதி நடித்த மரகதநாணயம் மற்றும் ஏழு படங்கள் மீண்டும் ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள் இதனால் பலத்த நஷ்டத்தில் இருந்து ஒரு அளவுக்கு மீளும் இயக்குனர் கண்ணன் மற்றும் ஏ.எல்.விஜய் என்று தான் சொல்லணும்.

இந்த படங்கள் மீண்டும் ரிலீஸ் இல்லை என்றால் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் ஏ.எல் விஜய் பல கோடி நஷ்டத்தை அடைந்து இருப்பார்கள் சினிமா ரசிகர்களே தயவு செய்து இந்த சிறந்த படங்களை திரையரங்கத்துக்கு சென்று பாருங்கள் இதனால் பல குடும்பங்கள் பயன் பெரும் என்று கேட்டுகொல்கிறோம்

Leave a Reply