Sunday, April 19
Shadow

Tag: #vanamagan #ivanthanthiran #jayamravi #gouthamkarthik #sayyisha #rjbalaji #shrddhasrinath

எங்கள் படங்களை வெற்றியடைய செய்யுங்கள் ஜெயம்ரவி மற்றும் கௌதம் கார்த்திக்

எங்கள் படங்களை வெற்றியடைய செய்யுங்கள் ஜெயம்ரவி மற்றும் கௌதம் கார்த்திக்

Latest News
கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரையரைன்றி மூடப்பட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் ...
மீண்டும் நாளை வெளியாகும் இவன் தந்திரன் மற்றும் ஜெயம்ரவியின் வனமகன்

மீண்டும் நாளை வெளியாகும் இவன் தந்திரன் மற்றும் ஜெயம்ரவியின் வனமகன்

Latest News
கடந்த மூன்று நாட்களாக தமிழ் சினிமாவே ஸ்தம்பித்தது என்று தான் சொல்லணும் காரணம் கேளிக்கை வரியாலும் GST இந்தஸ் இரண்டு வரிகளால் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாள் வேலை நிறுத்தம் ஏற்பட்டது இதனால் திரையரங்கம் உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஐம்பது கோடிக்கு மேல் நஷ்டம் அதோடு சினிமா உலகில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள் குடும்பங்கள் பட்டினி என்று தான் சொல்லணும் சினிமாவில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள் தின கூலிக்கு தான் பணிபுரிகிறார்கள். இந்த வேலை நிறுத்தால் எல்லா படபிடிப்பும் முடங்கினா சினிமா ஒரு கேள்வி குறியாக இருந்தது இதற்கு மீண்டும் ஒரு சமரசம் கிடைத்து மீண்டும் நாளை திரையரங்க வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர் இதனால் சினிமா மீண்டும் புத்துணர்வு கிடைத்தது என்று தான் சொல்லணும். திரையரங்க வேலை நிறுத்தம் அறிவித்தபோது அப்போது ரிலீஸ் ஆகி இரண்டு நாள் ஆகி வெற்றி நடைபெற்ற படங்கள் பாதிப்புக்...