
விவேகம் பற்றிய அடுத்தடுத்து பல சுவாரஷ்ய தகவல்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி அலையில் மூழ்கடித்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் மீண்டும் ஒரு மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார் அனிருத். சமீபத்தில் வெளியான சர்வைவா தாறு மாறு ஹிட் அடித்தது, பலரது ரிங்க்டோனாக ஒலித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்த பாடலை தொடர்ந்து தலை ரிலீஸ் என்ற பாடல் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அனிருத் அவரது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
அப்புறம் என்ன ரசிகர்களே ட்ரீட்க்கு நீங்க ரெடியா? ஜூலை 10 தல ரசிகர்கள் எல்லாருக்கும் செம மாஸ் டே தான்.