Tuesday, December 3
Shadow

அனிருத்தை அஜித் என்ன சொன்னார் தெரியுமா ?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

தல 57 படத்துக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் வேதாளம் படத்தில் ஆளுமா டோலுமா உலக அளவில் மிக பெரிய அளவில் ஹிட் ஆனது கொலை வெறிக்கு பிறகு இந்த பாடல் தான் பெரிய வரவேற்ப்பு இதனால தல 57 வாய்ப்பு மீண்டும் அணிருத்க்கு கிடைத்தது அதை மிகவும் கவனமாக எடுத்து கொண்டு இந்த படத்துக்கு அருமையான இசையும் பாடலும் கொடுத்துள்ளார். இந்த படத்தின் பாடலை கேட்ட அஜித் தம்பி சும்மா கலகிட்ட என்று மிகவும் பாராட்டி உள்ளார் தல அஜித்

Leave a Reply