Saturday, April 25
Shadow

இயக்குனர் சிவா-வால் கண்ணீர் விட்டு அழுத அஜித்!! ஏன்??

அல்டிமேட் ஸ்டார் அஜீத் என்றாலே ஒரு தனி கெத்து தான்
அந்த கெத்து அவர்களுது இரசிகர்களுக்கும் குறையாமல் இருக்கும்..,

அந்த வகையில் தலயின் விவேகம் படம் வருகிற மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் இந்த படத்திற்காக அஜித் எவ்வளவு கஷ்ட பட்டுள்ளார் என்று படத்தின் எடிட்டர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்
படத்தில் பல ரிஸ்க்கான காட்சிகள் உள்ளன என்பது படத்தின் ஒவ்வொரு புகைப்படமும் வெளிவரும் போது நன்றாகவே தெரிகிறது, இதில் அஜித் அதிக எடையுள்ள ஒரு பொருளை தூக்கும் சீன் ஒன்று உள்ளதாம்.

அந்த காட்சியில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார், அவர் நடித்து முடித்த பிறகு வலி தாங்க முடியால் கண்ணீர் விட்டு அழுது விட்டார் என இப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறியுள்ளார்.

Leave a Reply