Sunday, June 28
Shadow

அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி தெறிக்க விடுவார்களா

அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்று தான் சொல்லணும் வரும் 6ம் தேதியில் இருந்து திரையரங்கம் ஸ்ட்ரைக் காரணாமாக இரண்டு மூன்று வாரங்கள் முன்னாடி வெளியான படங்களை திரையிட திரையரங்க உரிமையார்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது .

அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் விவேகம். இப்படம் வசூல் நன்றாக இருந்தாலும், படத்தின் அதிக வியாபாரம் ஒரு சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் ஒரு சில இடங்களில் திரையிடப்பட்டு தான் வருகின்றது.

மேலும், அக்டோபர் 6 முதல் எந்த படமும் ரிலிஸ் செய்யக்கூடாது என முடிவெடுக்க, இவை தற்போது திரையில் ஓடும் படங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது.

இதனால், கடந்த வாரம் வந்த படங்கள் மட்டுமின்றி விவேகம் படத்தையும் இன்னும் ஒரு சில திரையரங்களில் ரீரிலிஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றார்களாம்.

Leave a Reply