Thursday, April 25
Shadow

அஜித் ரசிகர்களுக்கு சாதனையுளும் ஒரு சோதனை

சமீபத்தில் வெளியான அஜித் டிசர் மிக பெரிய சாதனையை படைத்துள்ளது என்றால் சொன்னால் மிகையாகது கிட்டத்தட்ட எல்லா சாதனையும் உடைத்தது என்றாலும் மிகையாகது பாகுபலி 2 சாதனையை தவிர என்று சொல்லலாம். சாதனையுளும் ஒரு சோதனை இருக்க தான் செய்கிறது. இதனால் அஜித் ரசிககர்கள் கொஞ்சம் மனம் உடைந்து தான் உள்ளனர்.

அஜித் நடிப்பில் விவேகம் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளிவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

கபாலி, தெறி, பைரவா மட்டுமின்றி தென்னிந்தியாவில் பாகுபலி-2வை தவிர மற்ற அனைத்து டீசர் சாதனைகளையும் தகர்த்துள்ளது. இதுவரை 325k பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளது.

அதே நேரம் ஒரு சோதனையிலும் சாதனை படைத்துள்ளது, ஆம், இரண்டே நாட்களில் 57k டிஸ்லைக் வந்ததும் விவேகம் டீசருக்கு தான். இது அஜித் ரசிகர்களிடையே கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply