
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நித்ய சினிமாவிலே மிகவும் சிறந்த ரசிகர்கள் என்றால் அது அஜித் ரசிகர்கள் தான் காரணம் மன்றம் கிடையாது சந்திப்புகிடையாது இருந்தும் அஜித் மீது உள்ள பக்தி ரசிகர்களுக்கு குறைந்தது கிடையாது அவர் என்ன தான் வேண்டாம் எனக்கு எதுவும் செய்யாதீர்கள் என்றாலும் அவர் ரசிகர்கள் அவரை காய் விட்டது இல்லை இப்படி ஒரு ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது

மேலும் தல அஜித் மே 1-ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார், இதற்காக ரசிகர்கள் பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
அதற்காக தற்போதே ட்விட்டரில் #3MonthsToதலതലअजीतBDay உருவாக்கி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
