Friday, November 6
Shadow

நான் தளபதியின் ரசிகை அப்புறம் தான் நடிகை பிரபல நடிகை ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் அவருடைய ரசிகர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகைகள் அதிகம் இதனை பிரபலங்கள் பலர் பேட்டிகளில் தெரிவித்து உள்ளனர்.

தற்போது அந்த லிஸ்டில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அதுல்யாவும் இணைந்துள்ளார். இன்று படு பிஸியான நடிகை அதோடு அதிக ரசிகர் பட்டாளம் உள்ள நடிகையும் இவர்

Athulya Ravi – KSK Selva Tamil Cinema PRO

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் முதலில் தளபதி விஜயின் தீவிர ரசிகை, அதன் பிறகு தான் நடிகை என்பதெல்லாம் என கூறியுள்ளார்.

மேலும் தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தவறாமல் நடிப்பேன் என கூறியுள்ளார். வேறு எந்த படத்தின் பிடிப்பு இருந்தாலும் அதை தவிர்த்து விட்டு நடிப்பேன்

Leave a Reply