Saturday, April 26
Shadow

அஜித்தின் விவேகம் ரிலீஸ்யில் சிக்கல்

அஜித் படத்துக்கு வந்துள்ள மிகபெரிய பிரச்சனை படம் ரிலீஸ் ஆகுமா என்று ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அஜித்தின் விவேகம் ஏற்கனவே இதுவரை இல்லாத பொருள் செலவில் உருவான படம் தான் விவேகம் அஜித் திரைவரலாற்றில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக அதிக பொருள் செலவில் உருவாகி இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது . ஆனால் இப்ப இந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் வைத்து விவேகம் பட தயாரிப்பாளர் தயாரித்த படம் தான் தொடரி இந்த படம் இந்த படம் படு தோல்வியடைந்தது நாம் அறிந்த விஷயமே இதால் இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்து விட்டு இந்த பட வியாபாரம் செய்யுங்கள் ஒரு பக்கம் விவேகம் படத்தை வாங்க போட்டாபோட்டி இன்னொரு பக்கம் போர்க்கொடி சிக்கலில் தவிக்கிறார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்

Leave a Reply