Friday, April 17
Shadow

விஸ்வாசம் பெயர் வந்த 10 நிமிடத்தில் அஜித் படம் செய்த உலக சாதனை- என்ன தெரியுமா

அஜித்யின் விஸ்வாசம் அஜித் ரசிகர்கள் என்பது நமக்கு தெரியும் அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் விஸ்வாசம் ஆரம்பமே அசத்தல் சாதனை என்று தான் சொல்லணும் அதற்கு காரணம் அஜித்தின் விஸ்வாசம் ரசிகர்கள் தான் காரணம். படத்தின் அறிவிப்பு வந்த சிறுது நேரத்திலே கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது என்று தான் சொல்லணும்

அஜித்தின் விவேகம் படம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருந்தது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தது.

இந்த நிலையில் அஜித் 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று வியாழக்கிழமை அஜித்தின் புதிய பட பெயர் விஸ்வாசம் என்று படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் பெயர் வந்த 10 நிமிடத்தில் உலகளவில் 4வது இடத்திலும், இந்திய அளவில் 1வது இடத்திலும் விஸ்வாசம் டிரண்ட் ஆகியுள்ளது.

Leave a Reply