Friday, April 17
Shadow

Tag: #ajith #vishvasam #siva #sathyajothi

முக்கிய பிரபலம் அஜித்யின் விஸ்வாசம்  படத்தில் இருந்து திடீர் விலகல் அதிர்ச்சியில் பட குழு

முக்கிய பிரபலம் அஜித்யின் விஸ்வாசம் படத்தில் இருந்து திடீர் விலகல் அதிர்ச்சியில் பட குழு

Latest News, Top Highlights
தல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கி, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என படத்தின் பூஜை புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்தது. தற்போது யுவன் விசுவாசம் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைந்ததால் சந்தோஷத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிச்சியளித்துள்ளது....
விஸ்வாசம் பெயர் வந்த 10 நிமிடத்தில் அஜித் படம் செய்த உலக சாதனை- என்ன தெரியுமா

விஸ்வாசம் பெயர் வந்த 10 நிமிடத்தில் அஜித் படம் செய்த உலக சாதனை- என்ன தெரியுமா

Latest News
அஜித்யின் விஸ்வாசம் அஜித் ரசிகர்கள் என்பது நமக்கு தெரியும் அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் விஸ்வாசம் ஆரம்பமே அசத்தல் சாதனை என்று தான் சொல்லணும் அதற்கு காரணம் அஜித்தின் விஸ்வாசம் ரசிகர்கள் தான் காரணம். படத்தின் அறிவிப்பு வந்த சிறுது நேரத்திலே கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது என்று தான் சொல்லணும் அஜித்தின் விவேகம் படம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருந்தது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தது. இந்த நிலையில் அஜித் 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று வியாழக்கிழமை அஜித்தின் புதிய பட பெயர் விஸ்வாசம் என்று படக்குழு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் பெயர் வந்த 10 நிமிடத்தில் உலகளவில் 4வது இடத்திலும், இந்திய அளவில் ...