Wednesday, June 24
Shadow

விஸ்வாசம் தொடர்ந்து அஜித் படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் தெரியுமா ?

தமிழ் நாட்டின் தல என்று செல்லமாக அழைக்கும் நடிகர் என்றால் அஜித் ஆம் அவர் தல தான் உள்ளதால் நல்ல மனிதரால் இப்படி சொல்லி கொண்டே போகலாம். அஜித் கடைசியாக நடித்து வந்த விவேகம் படம் ஒரு தோல்வியை சந்தித்த படம் அப்படி இருந்தும் தன் நட்புக்கு மீண்டும் மரியாதையை கொடுத்து மீண்டும் சிவாவுக்கு விஸ்வாசம் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தவர் அஜித் இந்த படம் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த படத்தை யாருக்கு வாய்ப்பு என்று ஒரு கேள்வி குறி இருந்தது அதற்கு விடை கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஜித் அடுத்து பில்லா, ஆரம்பம் என ஸ்டைலிஷ் ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

அதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply