
அஜித் தற்போது தல-57 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
பலரும் சில வருடங்களுக்கு முன் விஷ்ணுவர்தனுக்கு கொடுத்த வாக்கு, அதனால் அவருடைய இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் வெங்கட் பிரபுவாக கூட இருக்கலாம் என்கிறார்கள், ஆனால், தல தரப்பில் மௌனமே பதிலாக உள்ளது.
சமீபத்தில் இவர் கௌதம் மேனனுடன் சேர்ந்து நடிக்கபோகிறார்பு என்றும் வந்தது ஆனால் யார் என்று இதுவரை உறுதியாக தெரியாவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர் அது மட்டும் இல்லை அவர்களுக்கு தீபாவளியும் இல்லாமல் போச்சு பொங்கலும் இல்லமல் போச்சு புத்தாண்டும் இல்லாமல் போச்சு இதுவரை படத்தின் டீசெர் போஸ்டர் இப்படி எதுவும் வெளியாகவில்லை அவர்களும் எவ்வளவு நாளைக்கு தான் அடுத்தவர்களுடன் எடுத்த போட்டோவை போட்டு லேட்டஸ்ட் படம் என்று இணையத்தளதில் தமுக்கம் அடிக்கமுடியும்
அங்கு விஜய் 61 62 என்று போய்கொண்டு இருக்கிறார் ஆனால் இங்கு 57 கொண்டத்தையே கொண்டாட முடியவில்லை
