
விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது விஐபி 2, வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.ஆமாம் சமீபத்தில் இவர் தான் சுசித்ராவின் மெயின் டிஷ் ஆக வைத்து இருந்தார் இவரின் புகைப்படங்கள் வீடியோகள் என்று ஒரு நாலு நாட்களாக ட்விட்டரில் மிகவும் பரபரப்பாக இருந்தார் என்று தான் சொல்லணும் ஆனால் இவரை பற்றிய பேர் மட்டும் தான் அடிபட்டது ஓர் இரு புகைப்படங்கள் அதுவும் ஆபாசம் ஒன்றும் பெருசா ஒன்னும் இல்லை சமீபத்தில் இவருக்கு பல ஆசைகள் வந்துள்ளது அதிலொரு ஆசை தான் அடிக்ககடி பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் இவரை பார்க்கமுடிகிறது
ஏன் தெரியுமா இவருக்கு விரைவில் சென்னையில் ஹோட்டல் கட்டி தொழிலதிபர் ஆகவேண்டுமாம். இதற்காக தற்போது சென்னையில் பல ஹோட்டல்களை விசிட் செய்து ஸ்டடி செய்து வருகிறார் அமலாபால். அதற்கான விவரங்கள் சேகரிக்க தான் அடிக்கடி ஹோட்டல்கள் பக்கம் தென் படுகிறார் வேறு எதுக்கும் என்று நினைத்து விடாதீர்கள் .
