Tuesday, April 22
Shadow

ரசிகைகளுக்கு அதிர்ச்சி தந்த அனிருத் ! காரணம் என்ன ?

கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றவர் அனிருத் என்பது நமக்கு தெரிந்த விஷயமே . கல்லூரியில் இருக்கும் போதே இசையமைக்க தொடங்கி தற்போது விஜய் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் அனிருத்.26 வயதாகும் அனிருத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அதற்கு காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அவரின் கட்டளை பேரில் தான் மிகவும் வேக வேகமாகபார்த்து வருகின்றனர்.

ஆமாம் தொடர்ந்து இவரால் வரும் பிரச்னை தான் முக்கிய காரணமாம் பீப் சாங் போன்ற பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாம் அனிருத், தனக்கு தகுந்த பெண்ணை தேர்வு செய்யும் உரிமையை தன் பெற்றோரிடமே விட்டுவிட்டாராம். இந்த செய்தியால் அனிருத்தின் பெண் ரசிகைகள் அதிர்ச்சியாகியுள்ளார்களாம்.அனிருத் தற்போது தல57 படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார்.கைவசம் பல படங்களை வைத்துஇருக்கிறார் அனிருத்.

Leave a Reply