Sunday, April 21
Shadow

விஜய் – அட்லி படம் எப்போது படபிடிப்பு எப்போ ரிலீஸ் தகவல்கள்

இளையதளபதி’ விஜய், தெறி படத்தை முடித்த கையோடு பைரவா படத்துக்கு பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கினார். ஜெட் வேகத்தில் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே பெண்டிங். பொங்கல் ரிலீஸ் இந்த படத்தின் டீசெர் மிக பெரிய சாதனயை புரிந்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அடுத்த மாதம் வெளியீடு என்றும் செய்திகள் கசிந்துள்ளது .

இந்நிலையில் அடுத்ததாக இவர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஜனவரியில் தொடங்கவிருந்த இதன் படப்பிடிப்பு சில காரணங்களால் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. மேலும் படம் தீபாவளியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply