Tuesday, October 27
Shadow

ஆகா கதை இப்படி போகுதா ஆரவ் மனசில் இவரா? புகைப்படம் உள்ளே?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் என அனைவரும் எதிர் பாராது படி முடிவு வெளிவந்தது

என்னமோ நிகழ்ச்சி சிறப்பாக முடிந்து அடுத்த நிகழ்ச்சி எடுக்கும் வரை இந்த பழைய ரெக்கார்டை தேயும் வரை தேய்த்து எடுப்பார்கள் அதை நினைத்தால் தான் கொஞ்சம் பயம்

அது சரி ஓவியா ஆரவ் காதல் என்ன ஆச்சு பலரும் வினா தொடுக்கும் வேளையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

அது என்னவென்றால் ஆரவ் பிக் பாஸ்ஸை முடித்து விட்டு ஆரவ் ரைசாவுடன் தான் டேட்டிங் போகி உள்ளார்

ஆக கதை அப்படி போகுதா என பலரும் முணுமுணக்கிறார்கள்

Leave a Reply