
தளபதி விஜய் என்றாலே சாதனை என்று ஆகிவிட்டது ஆம் அது தமிழில் மட்டும் இல்லை மலையாளம் இப்ப தெலுங்கிலும் மிக பெரிய சாதனை செய்யும் மெர்சல் மெர்சல் என்றாலே உலகத்தையே மெர்சல் பண்ணுது என்று தான் சொல்லணும் விஜய் அட்லி கூட்டணி என்றாலே சாதனை கூத்தனி தான்.
தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
தற்போது மெர்சல் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது, இந்த படம் தீபாவளி ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து உலக சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தெலுங்கில் Adirindhi என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தீபாவளிக்கு ரிலிஸ் செய்யவுள்ளனர்.
Adirindhi டீசர் சமீபத்தில் வெளியாகி 1 மில்லியன் வியூஸ் மற்றும் 150K லைக்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
