Saturday, April 18
Shadow

ஆர்யா டீவியில் படங்களைவிட இதை தான் அதிகம் பார்பாராம்!!

நல்ல உடற்கட்டான உடம்பு ஒரு சிறந்த கதாநாயனாக வலம் வர மிக அவசியம் என புரிந்துக்கொண்டு தனது உடல்வாகை மிகவும் சிரம்பட்டு உடலை வருத்தி தங்களது அழகை மெருகேற்றி வரும் வெகு சில நடிகர்களில் ஆர்யா அவர்களும் ஒருவரே

அவர் சினிமாவை தாண்டி அதிக ஈடுபாடு விளையாட்டில் கொண்டவர் இதன் பொருட்டு சமிபத்திய பேட்டி ஒன்றில் ஆர்யா கூறியது நான் படங்களை காட்டிலும் கால்பந்தை தான் அதிகம் பார்ப்பேன் என்றார்

Leave a Reply