Saturday, April 20
Shadow

Tag: Football

வைரலாகும் ‘விஜய் 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் செட் வீடியோ

Latest News, Top Highlights
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாக்கும் படம் ‘விஜய் 63’. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய காட்சிகள் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான பிரம்மாண்ட செட்டை படக்குழு அமைத்து வருகிறது. சென்னை அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் பிரமாண்ட கால்பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு விஜய் உட்பட படகுழுவினர் இங்குதான் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த பிரமாண்ட ஸ்டேடியத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ...
ஆர்யா டீவியில் படங்களைவிட இதை தான் அதிகம் பார்பாராம்!!

ஆர்யா டீவியில் படங்களைவிட இதை தான் அதிகம் பார்பாராம்!!

Latest News
நல்ல உடற்கட்டான உடம்பு ஒரு சிறந்த கதாநாயனாக வலம் வர மிக அவசியம் என புரிந்துக்கொண்டு தனது உடல்வாகை மிகவும் சிரம்பட்டு உடலை வருத்தி தங்களது அழகை மெருகேற்றி வரும் வெகு சில நடிகர்களில் ஆர்யா அவர்களும் ஒருவரே அவர் சினிமாவை தாண்டி அதிக ஈடுபாடு விளையாட்டில் கொண்டவர் இதன் பொருட்டு சமிபத்திய பேட்டி ஒன்றில் ஆர்யா கூறியது நான் படங்களை காட்டிலும் கால்பந்தை தான் அதிகம் பார்ப்பேன் என்றார் ...