Friday, September 11
Shadow

Author: admin

‘Prabhu Deva’ launches the Anthem of ‘TUTI PATRIOTS’

‘Prabhu Deva’ launches the Anthem of ‘TUTI PATRIOTS’

Latest News
It is a must to say that the theme song  “Namma Payaluga makka Namma Payaluga…Katta Bommanoda Pera Payaluga…” of the team ‘TUTI PATRIOTS’  gives us the perfect flavor of Tuticorin and Nellai Districts. The team ‘TUTI PATRIOTS’ owned by ‘Albert Muralidharan’(top most bidder in TNPL – 2016) has launched their Logo, Anthem and Jersey today in ITC Grand Chola, Chennai. The Grand event has witnessed the presence of very special guest Prabhu Deva and Director Vijay. It is to be noted that the anthem “Namma Payaluga” was directed by Director Vijay, Composed by GV Prakash, Written and sung by Arunraja Kamaraja, Captured in the camera by Jeeva Shankar,Edited by Anthony and choreographed by Baba Shankar. Initially the logo and jersey of TUTI PATRIOTS that is designed with Palm leaves, Pearl, Soil...
எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ – சிங்காரவேலன்

எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ – சிங்காரவேலன்

Latest News
தனக்கு வர வேண்டிய பணத்தை ஏமாற்றிப் பறிக்க முயற்சி செய்வதாக பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் போலீசில் புகார் செய்துள்ளார். வேந்தர் மூவீஸ் மதனுக்கும், மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனுக்கும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பணம் தர வேண்டி உள்ளது. இந்த நிலையில், ராக்லைன் வெங்கடேஷுக்கு நண்பரான சூரப்ப பாபு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அந்தப் படம் நாளை வெளியாகவிருந்தது. ஆனால் லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையாக மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தரவேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள். இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம், என்று பிலிம்சேம்பர் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் 'எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி ய...
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும்.

புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும்.

Latest News
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd  funded ( குழு முதலீடு ) மற்றும் crowd  sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி  .  இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும்  தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை  மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை ஒரு புலி பிடித்துவிடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் - நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு  பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்றின் பசியாறிய பின்பு ...
கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

Latest News
தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மத்தேயு ஹேடன். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான  'தமிழ்நாடு பிரீமியர் லீக்' போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும்  மத்தேயு ஹேடனுக்கும், நம் தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது. 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்காக தன்னுடைய 'மங்கூஸ்' எனப்படும் பிரத்தியேக மட்டையால், பந்தை அரங்கத்திற்கு வெளியே இவர் பல முறை அடித்ததே அதற்கு முக்கிய காரணம்.  திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக திகழும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர்  மத்தேயு ஹேடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை சென்னைய...
TUTI PATRIOTS TO LAUNCH TEAM ANTHEM

TUTI PATRIOTS TO LAUNCH TEAM ANTHEM

Latest News
GV Prakash Kumar to unveil the team’s anthem ahead of TN Premier League 2016   The Tuti Patriots will launch their anthem on Friday, August 12, 2016, ahead of the inaugural edition of the Tamil Nadu Premier League (TN Premier League). Actor and music director, GV Prakash Kumar is the team’s brand ambassador and will grace the ceremony. The event will take place at15:30 hrs at the Rajendra Hall IV & V, ITC Grand Chola, Chennai.   The Tuti Patriots represent the city of Thoothukudi in the TN Premier League and are owned by Thoothukudi Sports and Entertainment Pvt Ltd. The team features India internationals such as Dinesh Karthik, Lakshmipathy Balaji and Abhinav Mukund. Washington Sundar, the India under-19 player, is also a part of the Tuti Patriots.  
வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்

வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரைவிமர்சனம்

Review
இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல மாசமான பேய், மோசமான பேய், மட்டமான பேய் என பலவிதமான பேய்களை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். இந்த படத்துல வர்ற ராசாத்தி பேய் எந்த வகையான பேய் என்று யோசிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. திடீர்னு பாசத்த காட்டுது, திடீர்னு கொலைவெறியோட தாக்குது.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா...! அரக்கோணத்திலிருந்து சென்னை ஐப்பன் தாங்கலில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்திற்கு பெயிண்டிங் வேலை செய்ய வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சாம்ஸ். வந்தவர்கள் அந்த கல்யாண மண்டபத்தில் பேய் இருப்பது தெரியாமல் உள்ளே நுழைந்துவிட அதன்பிறகு நடக்கும் கலாட்டாக்களை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறார்கள். தன் காதலனுடன் திருமணம் நடக்கவிருக்கிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ராவியாவை கொடூரமாக எரித்து கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் தனக்கு நடக்காத திருமண...
என்னமா கத வுடுறானுங்க விமர்சனம்

என்னமா கத வுடுறானுங்க விமர்சனம்

Review
அங்க கருப்பா ஒரு உருவம் பார்த்தேன், இங்கே வெள்ளையா எதோ பறந்து போச்சு என்று நூற்றாண்டு கால சினிமாவையே ஒரு நிமிஷம் நம்மை திருப்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர். பேய் இருக்குற விஷயத்தை நாங்க இப்படியும் காட்டுவோம் என ஒரு ஸ்பீக்கர், ஒரு மீட்டர், ஒரு டார்ச் என இந்த மூன்றை வைத்து நமக்கு இரண்டு மணி நேரம் வித்தை காட்டியிருக்கிறார்கள். சென்னையில் நம் டிவியில் பணிபுரிகிறார் நாயகன் அர்வீ மற்றும் நாயகி அலிஷா சோப்ரா. பேய்களை கண்டுபிடித்து அவைகளிடம் பேட்டி எடுக்கிறார். இந்த நிகழ்ச்சியால் நம் டிவியின் TRP ரேட்டிங் டாப் லெவலுக்கு செல்கிறது. இதனால் இனிமேல் பேய்களை மையப்படுத்தியே நம் ஷோக்களை நடத்துவோம் என முடிவு எடுக்கிறார்கள். பேய் இருப்பதாக சொல்லி ஒரு கிராமத்திலிருந்து அழைப்பு வருகிறது. அந்த கிராமத்தில் தொடர்ந்த் சிலர் மர்மமான முறையில் இறந்துவிட உண்மையாகவே அந்த கிராமத்தில் இருப்பவர்களை பேய் கொல...
எங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது கிராம மக்கள்

எங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது கிராம மக்கள்

Latest News
தமிழ்கே சினிமாவில்ர முன்னணி நடிகர்களில்ளா ஒருவர்விஜய் இவருக்கு தமிழில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருகிறார்களோ அந்த அளவுக்கு மலையாளத்தில் உள்ளனர் ,ஏன் அவருக்கு கோவில் குட கட்டிள்ளனர். இப்படி இருக்க கேரளாவில்  உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை. கேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக, துணை மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை, அவர்களுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மேலும் உலகில் நடக்கும் முக்கிய விடயங்களை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவர்கள், நடிகர் விஜய்யை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம...
‘ஆட்டைக்கு’ தயாராகி விட்டார்கள் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’

‘ஆட்டைக்கு’ தயாராகி விட்டார்கள் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’

Latest News
லந்தக்கூட்டு...அலும்ப ஏத்து..., அலப்பறையா... ஆட்டம் போட்டு..." என்னும்  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' கிரிக்கெட் அணியின் பாடல் வரிகளை கேட்கும் பொழுதே, நம் மனங்களில் மதுரை மண் வாசனை வீசுகிறது. விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு சிறந்த அணிகளில் ஒன்றான  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்'  இன்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில்,  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, 'மதுர மைக்கல்' சிலம்பரசன், இசையமைப்பாளர் அனிரூத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன்,  'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்'  அணிய...