Wednesday, October 28
Shadow

பைரவாவின் தொடர் சாதனை அச்சத்தில் விஜய்

விஜய் என்றாலே சாதிக்க பிறந்தவர் என்பது நாம் அறிந்த விஷயம் படத்துக்கு படம் புதிய சாதனைகள் தொடர்கிறது அந்த வகையில் பைரவா ஆரம்பித்த முதல் சாதனைகள் புரிய ஆரம்பித்து விட்டது இதனால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது என்று தான் சொல்லணும்.

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் தற்போதுவரை 5மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபல நிறுவனம் இப்படத்தின் முன்பதிவை தற்போது தொடங்கியுள்ளது. டீசர், டிரைலர் என வைரலான பைரவா முன் பதிவிலும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த சாதனைகளால் விஜய் கொஞ்சம் டென்ஷன் ஆக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இப்படி எதிர் பார்க்க பட்ட சில படங்கள் தோல்வியும் இதற்க்கு காரணமாம் ரசிகர்களை எந்தவிதத்திலும் ஏமாற்றம் கொடுத்து விடகூடாது என்ற அச்சம் விஜய்யை தொடர்கிறது

Leave a Reply