Sunday, April 19
Shadow

“பைரவா இப்படியாச்சே…” வருந்தும் படக்குழு!

விஜய் படம் வெளியாகுவதில் எதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது தமிழ் நாட்டில் இந்த முறை எந்த பாதிப்பும் இல்லை என்றால் கேரளாவில் மிக பெரிய பாதிப்பு என்று தான் சொல்லணும் படம் வெளியானதில் இருந்து விமர்சனங்கள் தவறாக வந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என்று படத்தை வெளியிட்ட ஸ்ரீ கிரீன் நிறுவனம் தெரிவித்தள்ளது ஆனால் கேரளாவில் பெரிய பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது என்று தான் சொல்லணும்.

ெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. ரசிகர்களின் எதர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம்வரை கேரளாவில் இப்படம் ரிலீஸாகுமா ஆகாதா என குழப்பம் நீடித்தது. ஆனால் ஒருவழியாக பிரச்சனை முடிந்து படம் கேரளாவில் ரிலீஸாகியுள்ளது. ஆனால் அங்கு மல்டிப்ளக்ஸ் மற்றும் அரசு திரையரங்கம் என மொத்தம் 90 திரையரங்குகளில் மட்டுமே பைரவா ரிலீஸ்ஆகியுள்ளது. இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய
பின்னடைவாகும்.

Leave a Reply