வேதாளம் சாதனயை முறியடிக்க தடுமாறும் பைரவா
தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
அதையும் மீறி தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்துக்கு நல்ல வசூல் இருந்தது. எனினும் ஜல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகத்தில் இதன் வசூல் மங்கியது. சென்னையில் இதுநாள்வரை இப்படம் ரூ. 5.59 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் வெற்றி மற்ற நாடுகளில் சுத்தமாக வசூல் இல்லை வாங்கிய வினியோகிஸ்தர்கள் தலையில் கைவைத்து கொண்டு புலம்புகிறார்கள்....









