Sunday, April 19
Shadow

55 நாடுகளில் வெளியாகும் பைரவாவின் சாதனை

விஜய் கீர்திசுரேஷ் சதீஷ் டேனியல் பாலாஜி ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் பரதன் இயக்கத்தில் வெளியாகும் படம் பைரவா இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து பல சாதனைகை புரிந்து வருகிறது இது நாம் அறிந்த விஷயம் டிசர் முதல் படத்தின் பாடல்கள் ட்ரைலர் இவை அனைத்தும் யு டுப் யில் மிக பெரிய சாதனைகள் புரிந்து வருகிறது.

அடுத்தபடியாக இந்த படத்தின் உச்சகட்ட சாதனையாக உலகத்தின் இருக்கும் எல்லா நாடுகளில் முக்கியமாக ஆப்பிரிக்கா நாடுகளில் வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையை சேருகிறது அது மட்டும் இல்லாமல் ஜேர்மன் போன்ற நாடுகளில் வெளியாகத இடங்களிலும் இந்த படம் வெளியாகி சாதனை புரிகிறது என்பது பெருமையான விஷயம் இது தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் விஜய் வாங்கி தரும் பெருமை என்று தான் சொல்லணும் . இந்த படத்தை உலகத்தில் 55 நாடுகளில் மட்டும் A&P groups வெளியிடுவது மேலும் பெருமை .

Leave a Reply