
இன்று பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சினேகன் சென்று இருக்கிறார் அங்கு அவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்க பிக் பாஸ் கட்டளை போட்டுள்ளார் இதனால் சினேகன் அவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கிறார் அப்போது திருக்குறளை சொல்லி கொடுத்து அதற்கான அர்த்தமும் சொல்லி கொடுக்கிறார் அங்கு இருந்து பிரச்னை பயங்கரமாக ஆரம்பிக்குறது அதிலும் குறிப்பாக ரம்யா அவரை மிகவும் கேவலாமாக பேசுகிறார்
‘நீ வந்து அட்வைஸ் கொடுக்கணும்னு அவசியம் இல்ல’.. சிநேகனுக்கு எதிராகத் திரளும் போட்டியாளர்கள்!
‘நீ வந்து அட்வைஸ் கொடுக்கணும்னு அவசியம் இல்ல’.. சிநேகனுக்கு எதிராகத் திரளும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பள்ளி சீருடை அணிந்து மாணவர்களாக மாற,இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக கவிஞர் சினேகன் வருவது போல முதல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்தநிலையில் தற்போது வெளியாகி இருக்கும் 2-வது ப்ரோமோ வீடியோவில் நீங்க யாருமே நீங்களா இல்ல என்று சிநேகன் கூற, பதிலுக்கு நீங்க யாரு எங்களுக்கு அட்வைஸ் பண்ண என்று போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாகத் திரள்வது போல காட்சிகள் உள்ளன. அதோடு ரம்யா அவர் யார் எனக்கு அட்வைஸ் கொடுக்க என்று மிகவும் கோவமாக வாதாடுகிறார்.
‘இருக்கு’ பிக்பாஸ் வீட்ல நிச்சயம் இன்னைக்கு ஒரு சண்டை நிச்சயம் இருக்கு…
