
பிக் பாஸ் வீடு தற்போது கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து கொண்டே தான் போகிறது என்று சொன்னால் மிகையாகது ஓவியா சென்ற பின் இந்த நிகழ்ச்சியின் சுவாரிசம் சுத்தமாக இல்லை என்று தான் சொல்லணும் இதற்கிடையில் இந்த நிகச்சியில் மேலும் புது வரவுகள் வரும் என்று பிக் பாஸ் சார்பாகவும் கமல் சார் சார்பாகவும் சொன்னார்கள் ஆனால் இதுவரை அந்த வரவுகள் இல்லை என்பதும் ரசிகர்களுக்கு குறை
நேற்று நிகழ்ச்சி மிகவும் மந்தமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகது ஆனால் இனி வரும் காலங்களில் சூடு பிடிக்கும் காரணம் இதுவரை நகமும் சதையுமாக இருந்தா சினேகன் ரைசா சண்டை நேற்று முதல் ஆரம்பம் ஆகியுள்ளது என்று தான் சொல்லணும் அதற்கு தூபம் போடுகிறார் வையாபுரி இவர்களின் சண்டைக்கு காரணம் தற்போது கொடுத்து இருக்கும் டாஸ்க் என்று தான் சொல்லணும் பேய் டாஸ்க் ரைசா எனக்கு பிடிக்கவில்லை என்று சினேகன்யிடம் சினேகன் அதை தப்பாக புரிந்து கொண்டு சினேகன் வையாபுரி இருவரும் ரைசாவை பற்றி தப்பாக பேசுகிறார்கள் ஆக அடுத்த புதிய சண்டை ஆரம்பம் போடுங்க அப்பதானே நிகழ்ச்சி சூடுபிடிக்கும் விஜய் டிவி காட்டில் மழை பெய்யும்
