Wednesday, June 24
Shadow

மணிரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் குறைந்த காலத்தில் அதக பேர் மற்றும் ரசிகர்கள் பெற்ற ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி என்று சொல்லலாம் இவரின் நடிப்பு திறமை இன்று கவராத ஆளில்லை என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் நிச்சயம் முதல் ஐந்து இடத்தில இருப்பார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம் மாபெரும்வெற்றி படம் என்று தான் சொல்லணும் அதற்கு முக்கிய காரணம் இவரின் நடிப்பு மட்டும் என்று தான் சொல்லணும் மாதவன் ஒரு மிக சிறந்த நடிகர் அவரையே தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று சொன்னால் மிகையாகது அதை மாதவனே ஒத்தும்கொண்டார் அது அதை விட சிறப்பு

தற்போது இவரின் கைவசம் அரைடஜன் படங்கள் என்றும் சொல்லலாம் எல்லம்படமும் சிறந்த படம் என்றும் சொல்லலாம் காரணம் எல்லா இயக்குனர்களும் மிக சிறந்த இயக்குனர்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் இதற்கு மணி மகுடம் வைப்பது போல இப்ப இயக்குனர்களில் மிக சிறந்த இயக்குனர் என்று சொல்ல கூடிய இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது

சமீபத்தில் மணிரத்தினம் விஜய் சேதுபதியை தன் அலுவலகத்துக்கு அழைத்து இதை பற்றி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அப்ப நிச்சயம் விஜய் சேதுபதியின் மேலும் ஒரு வெற்றி அதோடு ஒரு வித்தியாசத்தை பார்க்கலாம் என்பது உறுதி

Leave a Reply