
தமிழகத்தில் பல பிரச்சனைகள் தலை விரித்து ஆடி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி வேறு
கடந்த அமூன்று நாட்களாக திரையரங்கம் வேலை நிறுத்தம் ஒரு பக்கம் GST பிரச்சனை ஒரு பக்கம் விவசாயிகள் நெடுவாசல் இப்படி பல பிரச்சனையில் இருக்கும் நம் தமிழகம் அதை விட இப்ப மேலும் ஒரு பிரச்சனை முக்கியமாக பெண்களுக்கு இணையதளங்களுக்கும் அது நாட்டுக்கா போராடிய ஜல்லிக்கட்டு ஜூலியா தான் காரணம் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேணும் என்று பழிவாங்குகிறார்கள் என்று
நேற்று முன் தின நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் ரைசா இருவரும் ஜூலியாவை பற்றி மிகவும் தாழ்மையாக பேசினார்கள். நேற்று பிக் பாஸ் தலைவி மீண்டும் ஜூலியாவை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறார் என்று ஒரு பிரச்சனை.
இன்று சமூக வளையதளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலியிடம் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே அனைவரும் சண்டை போட்டு வந்தனர். இந்நிலையில் ஜூலிக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே சண்டை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
உங்களை போல என்னால் TRB-க்காக நடிக்க முடியாது என ஜூலி சொல்ல அது காயத்ரி ரகுராமை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல அது பெரிய சண்டையாக மாறிவிட்டது.
இதனால் வருத்தமடைந்த ஜூலி கேமரா முன்பு வந்து நான் இப்பவே வீட்டுக்கு போகணும், எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ், நான் போய் என் பெட்டியை பேக் பண்றேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதனால் பிக் பாஸ்ஸில் அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
