
தமிழகத்தில் இன்று அனைவராலும் மிகவும் கவர்ந்த விஷயம் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்லனும் விஜய் டிவியின் எண்ணமும் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேறியது என்று தான் சொல்லணும் ஆனால் விஜய் டிவிக்கு தெரியாத சில விஷயங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.

ஆம் விஜய் டிவியில் ஜூலியானவை ஒரு போராட்டகாரி என்று நினைத்து தேர்வுசெய்தனர் அதுமட்டும் இல்லை அவர் செவிலியர் என்றும் தான் தேர்வு செய்தனர் ஆனால் அவர் ஏற்கனவே சில குறும்படங்கள் நடித்த நடிகை என்று பின்னர் அதாவது நிகழ்ச்சி ஆரபித்த பின் தான் தெரிந்தது. அந்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம் அதே போல அடுத்த ஆளின் அரகேற்றம் தற்போது ஆம் பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலும் ஆட்டும் ரைசாவும் ஒரு மாடல் என்று தான் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வானார் ஆனால் அவரும் ஒரு நடிகை என்ற உண்மை இன்று வெளியாகியுள்ளது ஆம் தனுஷின் வி.ஐ.பி.2 படத்தில் கஜோல்க்கு உதவியாளராக நடித்துள்ளார் என்ற உண்மை இன்று வெளியாகியுள்ளது
இந்த சூழ்நிலையில் இந்த ரைசா காயத்திரி மற்றும் ஆர்த்தியுடன் சேர்ந்து ஜூலியானவை ஏமாற்றுகாரி பொய்யானவள் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறாங்க ஆனால் இவரும் ஒரு பொய்யானவர் இந்த புகைப்படங்கள் நிருபித்துள்ளது. என்று தான் சொல்லணும்

