
இன்று தமிழ் மக்களிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்ற ஒரே நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான் மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பு வந்து கொண்டுதான் இருக்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் தினமும் சண்டை போடும் ஜூலியானா மற்றும் காயத்திரி ஆர்த்தி இந்த மூன்று பேர் சண்டை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கஞ்சாகருப்பு மற்றும் பரணி சண்டை ஒரு பக்கம் இதுவே இந்த நிகழ்ச்சியின் பெரிய வெற்றிக்கு பலமாக இருக்கிறது.
ஏற்கனவே ஜூலியானா ஒரு குறும்பட நடிகை என்று சமீபத்தில் வந்த வீடியோ பார்த்து எல்லோரும் ஆச்சர்யம் அடைந்தனர் அது தெரியாமலே ஜூலியான ஒரு செவிலியர் என்று ஆர்த்தியும் காயத்திரியும் மிகவும் கேவலபடுத்திவருகின்றனர் ஜூலியானாவை கொவபடுத்தனும் என்றால் உடனே ஆர்த்தி எடுக்கும் ஆயுதம் நீ நர்ஸ் தானே ஏன் அந்த வேலையை விட்டு வந்த என்று சண்டைக்கு வழிவகுப்பார்.இப்போது இணையதளங்களில் அதிகமாக உலாவருவது மாடல் என்று பந்தா பண்ணி கொண்டு கலகவேலை பார்க்கும் ரைசாவின் பிகினி உடை போட்டோ தான் பயங்கர வைரலாக பரவிவருகிறது