Wednesday, October 28
Shadow

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் படங்கள் உள்ளே

பிக் பாஸ் நிகழ்ச்சி நம் அனைவரும் உள்ளங்களையும் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும் கடந்த நூறு நாட்களாக இந்த்த நிகழ்ச்சிக்கு மயங்காத ஆளே இல்லை என்று தான் சொல்லணும் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று இந்த இறுதி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மிகவும் ஆவலோடு இருந்த நமக்கு இதோ ஆரவ் தான் வெற்றியாளர் என்று ஒரு சில புகை படங்கள் கசிந்து சமுக வலைத்தளங்களை வைரல் ஆகிக்கொண்டு இருக்கு

Leave a Reply