Wednesday, October 28
Shadow

Tag: #bigboss #aarav #title winner

ஆரவ் வெற்றிக்கு பின்னல் ஒளிந்து அரசியல் சதி!

ஆரவ் வெற்றிக்கு பின்னல் ஒளிந்து அரசியல் சதி!

Latest News
கடந்த மூன்று மாதங்களாக தமிழக மக்கள் அனைவரது இல்ல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். டிவி பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சி மீது வெற்றிக்கொண்டு இருந்தார்கள். அதற்கு காரணம், அடுத்தவர்களின் அந்தரங்கம் தான். மேலும், போட்டியில் பங்கேற்றவர்கள் காதல், கசமுசா, கவர்ச்சியான உடை என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சியை பரபரப்பாக்க, அது போதது என்று நடிகை ஓவியாவின் காதல் காவியம் நிகழ்ச்சியை ஜெட் வேகத்திற்கு நகர்த்துச் சென்றது. ஆரவ் என்பவரை காதலித்து வந்த ஓவியா ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தவரைப் போல நடந்துக்கொண்டதோடு, தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். பிறகு அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வர விஜய் டிவி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், எதற்கும் செவி சாய்க்காமல் தலைமறைவானார் ஓவியா. இதற...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் படங்கள் உள்ளே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் படங்கள் உள்ளே

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி நம் அனைவரும் உள்ளங்களையும் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும் கடந்த நூறு நாட்களாக இந்த்த நிகழ்ச்சிக்கு மயங்காத ஆளே இல்லை என்று தான் சொல்லணும் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று இந்த இறுதி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மிகவும் ஆவலோடு இருந்த நமக்கு இதோ ஆரவ் தான் வெற்றியாளர் என்று ஒரு சில புகை படங்கள் கசிந்து சமுக வலைத்தளங்களை வைரல் ஆகிக்கொண்டு இருக்கு...