Saturday, April 18
Shadow

பிக் பாஸ் வெற்றியாளர் ஓவியாவின் காதல் கசிந்தது புது தகவல்???

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கே ஓவியாவின் மீது வைத்த காதல் தான்

அதனால் தான் வெற்றி நிகழ்ச்சிக்கு ஓவியா செல்லக்குட்டி விருந்தாளியாக வந்துள்ளார்

சரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்றது யார் என அனைவரும் தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கும் இந்நிலையில்

தற்போது வெளிவந்துள்ள புரோமோவில் சங்க தலைவி வந்துள்ளார் அதோடு அவர் ஆரவ்வை மீட் பண்ணியுள்ளார்

ஆக வென்றது ஓவியா காதலா பார்போம் இன்று இரவு?????

Leave a Reply