
நடிகர் தனுஷ் நடித்த படம் விஐபி 2 முடிந்து பல நாள் கிடப்பில் உள்ளது சரியான தேதியில் வெளியிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில் சற்றே ஏமாற்றம் தான்
விவேகம் படத்தால் சற்று குழம்பி இருந்த தனுஷை உதயநிதியும் அவர் பங்குக்கு குழப்பி விட்டுள்ளார் ஆம் வருகிற ஆகஸ்ட் பதினைந்து தேதியில் வரிசையாக ஐந்து நாள் விடுமுறை வருகிறது அந்த விடுமுறையில் தனது கனவு படத்தை வெளியிட ஆசைப்பட்ட தனுஷுக்கு ஏமாற்றமே மிட்சம் காரணம் உதயநிதி அந்த இடத்தை பிடித்து கொண்டுவிட்டார் அவரின் பொதுவாக என் மனசு தங்கம் படம் வெளியாகிறது
