Friday, October 31
Shadow

Birthday

நடிகை ரித்விகா பிறந்த தினம் பதிவு

நடிகை ரித்விகா பிறந்த தினம் பதிவு

Birthday, Top Highlights
ரித்விகா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார். ரித்விகா இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் கல்வி பயின்றவர். பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வட சென்னைப் பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.[2][3] ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப...
நடிகை சுதா ராணி பிறந்த தினம்

நடிகை சுதா ராணி பிறந்த தினம்

Birthday, Top Highlights
பெங்களுரில் பிறந்த இவர் நடிகையாக நடிப்பதுடன் இல்லாமல், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறது. துவக்கத்தில் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தனது 3 வயதிலேயே பிஸ்கட் வில்ப்ரத்தில் மாடலாக நடித்துள்ள இவர் தமிழில் அன்னக்கிளி சொன்ன கதை, மற்றும் வசந்தகால பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார்., இரு முறை கர்நாடக மாநில பிலிம் விருதுகளை வென்றுள்ளார். அமெரிக்க நடிக்கரான சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விவகாரத்து பெற்றார். பின்னர் கோவர்த்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிதி என்ற மகளும் உள்ளார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் அன்னக்கிளி சொன்ன கதை, வசந்தகால பறவை, சுகமான சுமைகள், வசந்தகாலமலர்கள், மவுன மொழி, தங்கச்சி, நிபுணன்...
நடிகை கஜோல் பிறந்த தினம் பதிவு

நடிகை கஜோல் பிறந்த தினம் பதிவு

Birthday, Top Highlights
இந்தி நடிகை கஜோல் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார். தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார். இன்றளயும் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. 2003 ஆண்டு இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து, அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு ஒரு ஆன் குழந்தைக்கும் தாயானார் நடிகை கஜோல். அவருடைய மூத்த மகளின் பெயர் “நைஸா” மற்றும் மகனின் பெயர் “நக்” தற்போது 15 வயதாகும் நைஸா சிங்கப்பூ...
நடிகை ஜெனிலியா பிறந்த தினம் பதிவு

நடிகை ஜெனிலியா பிறந்த தினம் பதிவு

Birthday, Top Highlights
ஜெனிலியா (ஹரிணி) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். இவர் நடித்த திரைப்படங்கள் உருமி, வேலாயுதம், சச்சின் பாய்ஸ், சத்யம், துஜே மேரி கசம், மஸ்தி, சம்பா, நா அல்லுடு, சச்சின், சுபாஷ் சந்திர போஸ், சை, ஹேப்பி, ராம், பொம்மரில்லு, சென்னைக் காதல், தீ, மிஸ்ட...