Wednesday, February 4
Shadow

Review

Movie Review: The Strangers: Chapter 3  Rating: ⭐️⭐️⭐️ (3/5)

Movie Review: The Strangers: Chapter 3 Rating: ⭐️⭐️⭐️ (3/5)

Latest News, Review
Movie Review: The Strangers: Chapter 3 Rating:  (3/5) The Strangers: Chapter 3 brings the horror trilogy to a close with a dark and gritty final chapter that remains faithful to the franchise’s signature elements — masked killers, eerie silence, and an ever-present sense of danger. While the film doesn’t reinvent the genre, it offers enough chilling moments to satisfy horror enthusiasts. The film wastes no time setting the tone, plunging directly into the narrative as Maya once again becomes the target of the mysterious intruders. This installment adds a more personal dimension to the fear factor, highlighting her emotional and physical resilience. The storyline gradually evolves from a straightforward survival horror setup into a tense psychological battle between hunter and hunted...
‘வித் லவ்’ – திரை விமர்சனம்   (முதல் காதலின் நினைவுகளை மென்மையாக வருடும் உணர்ச்சி பயணம்)

‘வித் லவ்’ – திரை விமர்சனம் (முதல் காதலின் நினைவுகளை மென்மையாக வருடும் உணர்ச்சி பயணம்)

Latest News, Review
‘வித் லவ்’ – முதல் காதலின் நினைவுகளை மென்மையாக வருடும் உணர்ச்சி பயணம் இன்றைய இளைஞர்களின் மனநிலையையும், காலத்தால் அழியாத முதல் காதல் நினைவுகளையும் மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ‘வித் லவ்’. இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ள இந்த படம், காதலை வெறும் காதல் கதையாக மட்டுமே அல்லாமல், மனித உணர்வுகளின் உள் உலகத்தை ஆராயும் முயற்சியாக உருவெடுத்துள்ளது. கதையின் சாரம் திருமணத்திற்கு முன் நாயகன் சத்யா (அபிஷன் ஜீவிந்த்), தனது அக்கா பரிந்துரைத்த மோனிஷா (அனஸ்வரா ராஜன்) என்பவரை சந்திக்கிறார். வாழ்க்கையை பற்றிய உரையாடல்களில் அவர்கள் தங்களின் முதல் காதல் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த உரையாடல் ஒரு சுவாரஸ்யமான முடிவுக்கு வழிவகுக்கிறது. தங்கள் கடந்த கால முதல் காதலை மீண்டும் தேடி செல்லும் பயணத்தை இருவரும் தொடங்குகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி அனுபவங்களே பட...
மௌனமே மொழியாக மாறும் தருணம் – ‘காந்தி டாக்ஸ்’ –  திரைவிமர்சனம் (Rank 3.5/5)

மௌனமே மொழியாக மாறும் தருணம் – ‘காந்தி டாக்ஸ்’ – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
மௌனமே மொழியாக மாறும் தருணம் – ‘காந்தி டாக்ஸ்’ இன்றைய சினிமா உலகம் அதிக சத்தம், அதிக உரையாடல், அதிக விளக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மௌனத்தை தன் ஆயுதமாக எடுத்துக் கொண்டு திரையரங்குக்குள் நுழைகிறது ‘காந்தி டாக்ஸ்’. வார்த்தைகள் இல்லாமலேயே மனித வாழ்க்கையின் வலியை, நம்பிக்கையை, நேர்மையை பேச முயலும் அபூர்வமான முயற்சி இது. இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர், கதை சொல்லும் வழக்கமான பாதையை விட்டு விலகி, பார்வையாளரை கவனிக்கச் செய்யும் ஒரு சினிமா மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதனால் படம் சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், அதன் மைய உணர்வு விலகவில்லை. வேலை இழந்த, வாழ்க்கையின் கடைசி எல்லையில் நிற்கும் மகாதேவ் (விஜய் சேதுபதி) மற்றும் தன் செல்வச் சாம்ராஜ்யம் சரிவைக் காணும் தொழிலதிபர் போஸ்மேன் (அரவிந்த் சாமி) – இருவரும் வெவ்வேறு உலகங்களில் இருந்தாலும், ஒரே இடத்தில் அவர்களின் தோல்விகள் சந்த...
கருப்புபல்சர் – திரை விமர்சனம் Rank 3/5

கருப்புபல்சர் – திரை விமர்சனம் Rank 3/5

Latest News, Review
கருப்புபல்சர் – ஒரு விதி, ஒரு வாகனம், ஒரு பயணம் சில திரைப்படங்கள் கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும். சில படங்கள் ஒரு இடத்தை நாயகனாக்கும். ஆனால் “கருப்புபல்சர்” அந்த வரிசையில் வராதது. இங்கே நாயகன் ஒரு மனிதன் அல்ல… ஒரு கருப்பு நிற பைக்! மதுரையின் பின்னணியில் தொடங்கும் கதை, கனவு – நிஜம் – விதி என்ற மூன்று தளங்களில் பயணிக்கிறது. பைனான்சியர் ஆர்ஜேக்கு திரும்பத் திரும்ப வரும் ஒரு பயங்கர கனவு. ஜல்லிக்கட்டு காளை, விபத்து, இரத்தம்… அந்த கனவோடு சேர்ந்து அவன் வாழ்க்கைக்குள் நுழையும் கருப்பு நிற பல்சர், படத்தின் மையக் குறியீடாக மாறுகிறது. அந்த பைக் யார் கையில் போனாலும், அதில் காதல் ஜோடி பயணித்தால் விபத்து என்ற சாபம். இதன் பின்னணியில் நம்பிக்கை, பயம், பழிவாங்கும் மனம், விதியின் விளையாட்டு ஆகியவை கலந்து ஒரு அமானுஷ்யத் த்ரில் உருவாகிறது. தண்ணீர் கேன் வியாபாரியாக வரும் மன்சூர் அலிகான், தனது தொழ...
மெல்லிசை – திரைவிமர்சனம். (Rank 3.5/5)

மெல்லிசை – திரைவிமர்சனம். (Rank 3.5/5)

Latest News, Review
மெல்லிசை திரை வமர்சனம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் உள்ளுணர்வுகளை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்யும் ஒரு அழகான மனிதநேயப் படம் தான் இது. உடற்கல்வி ஆசிரியரான ராஜன் (கிஷோர்) இசையில் உயிர் வாழும் ஒரு கலைஞன். ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று கனவுகளைத் துரத்துபவன். அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அவரது மனைவி வித்யா (சுபத்ரா ராபர்ட்) குடும்பத்தின் நிம்மதிக்கான ஆதார தூண். மகன், மகள் என பாசமும் புரிதலும் நிறைந்த ஒரு சிறந்த குடும்பம். ஆனால் காலச் சக்கரம் சற்றே திரும்புகிறது. இளம் வயதிலேயே ஐ.டி. துறையில் உயர்ந்த வருமானம் பெறும் மகன் தீபக் (ஜாஸ்வந்த் மணிகண்டன்), தந்தையின் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளைக் காணும் போது, தன் வெற்றியை அகந்தையாக மாற்றிக் கொள்கிறான். அங்கிருந்து தொடங்குகிறது மனங்களுக்குள் உருவாகும் மௌனப் போர்கள், ஈகோ மோதல்கள், புரிதல் இல்லாத இடைவெளிகள். இந்தக் கதை வெறும் ஒரு க...
க்ராணி – திரை விமர்சனம்  (Rank 3/5 )

க்ராணி – திரை விமர்சனம் (Rank 3/5 )

Latest News, Review
க்ராணி - திரை விமர்சனம் ஒரு ஒதுக்குப்புற கிராமத்தில் நடக்கும் ஒரு சிறுமியின் மர்ம மரணம், அந்த ஊரையே அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. வழக்கை விசாரிக்க வரும் காவல்துறையினர், வெளிப்படையாகத் தெரியாத பல கருந்திரைகள் உள்ளே மறைந்திருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதே சமயம், லண்டனில் வேலை பார்த்து திரும்பிய இளம் ஐடி தம்பதியினர் தங்கள் பூர்வீக வீட்டில் குடியேறுகிறார்கள். அப்போது அந்த வீட்டின் வாசலில் மயங்கி விழுந்த நிலையில் ஒரு முதிய பெண்ணைக் காண்கிறார்கள். மனிதநேயத்தால் அவரை வீட்டுக்குள் கொண்டு வந்து கவனிக்கிறார்கள். ஆனால் அந்த முதியவர் யார், அவர் ஏன் வந்துள்ளார், அவருக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை. அந்த முதியவர் தான் ‘ஒச்சை’. ஒருகாலத்தில் அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு மந்திரவாதியின் மனைவி. தன் இளமையை காப்பாற்றிக்கொள்ள ஒரு பயங்கர ரகசியத்தை வைத்திருந்த அந்த மந்திரவாத...
‘லாக்டவுன்’ – திரைவிமர்சனம் (Rank 3/5)

‘லாக்டவுன்’ – திரைவிமர்சனம் (Rank 3/5)

Latest News, Review
‘லாக்டவுன்’ – நிஜத்தைப் பேச முயன்ற படம்; முழுமையாக தட்டாத உணர்வு கொரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிய அந்த நாட்களை மீண்டும் திரையில் கொண்டு வர முயன்றிருக்கும் இயக்குநர் AR ஜீவாவின் “லாக்டவுன்”, ஒரு சமூக ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தொடங்குகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், வணிக மசாலாக்களைத் தவிர்த்து, சாதாரண மக்களின் வாழ்வில் அந்த காலம் ஏற்படுத்திய மன அழுத்தம், பயம், அச்சம் ஆகியவற்றை பேச முயல்கிறது. ஆனால் அந்த முயற்சி முழுமையாக பார்வையாளரை உலுக்கும் அளவிற்கு சென்று சேருகிறதா என்பது கேள்விக்குறியே. கதையின் மையமாக அனுபமா பரமசிவன் பாத்திரம் வருகிறது. பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் ஒரு இளம் பெண், தோழிகளின் அழைப்பில் ஒரு பார்ட்டிக்கு சென்று, அங்கு போதையில் மயங்கி விழுவது, அதன் பின்னர் எதிர்பாராத கர்ப்பம், அதை மறைக்க முயற்சிக்கும் சூழல், அதே சமயம் லாக்...
வங்காள விரிகுடா – திரைவிமர்சனம் Rank I.5/5

வங்காள விரிகுடா – திரைவிமர்சனம் Rank I.5/5

Latest News, Review
வங்காள விரிகுடா அடுத்தவன உழைப்பை ஏமாற்றி தன் உணர்வை வெளிப்படுத்தும் வக்கிர படம் தான் இந்த வங்காள விரிகுடா.   21 துறையை இவர் கையாண்டதாக விளம்பரப்படுத்தி இருக்கிறார். ஆனால் இது அவருக்கு முதல் படம் இயக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் செய்யலாம் ஆனால் சண்டை பயிற்சி நடனம் இசை பாடல்கள் இவை எல்லாம் எப்படி உடை அலங்காரம் இப்படி எல்லா விதத்திலும் அடுத்தவர்களின் உழைப்பை வாங்கிக் கொண்டு அவர்கள் பெயரையும் போட்டுவிட்டு தான் செய்ததாக ஒரு பொய்யான விளம்பரம் செய்யும் இந்த குகன் சக்கரவர்த்தியை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது ஒரு திரைப்பட விமர்சனம் அல்ல… ஒருவரின் உழைப்பை சிறுமைப்படுத்தும் முன்தீர்ப்புச் செய்த குற்றச்சாட்டு. 21 துறைகளை தனியாக கையாண்டு ஒரு முழுநீள திரைப்படத்தை உருவாக்குவது சாதாரண விஷயமா? ஹீரோ, வில்லன், கதை, திரைக்கதை, இசை, பாடல், ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டை, நடனம், கலை, தயார...
திரௌபதி 2 – திரைவிமர்சனம் Rank ( 3.5/5 )

திரௌபதி 2 – திரைவிமர்சனம் Rank ( 3.5/5 )

Latest News, Review
திரௌபதி 2 – வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை திறக்கும் அதிரடி அரசியல்-வரலாற்று காவியம். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம், 14-ஆம் நூற்றாண்டை பின்னணியாகக் கொண்டு, தென்னிந்தியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை அரசியல் – சமூகக் கோணத்தில் தீவிரமாக பேசும் படமாக உருவாகியுள்ளது. தென்னிந்தியாவில் சில இந்துக்கள், தங்கள் முன்னோர்களின் நிலங்கள் இன்று வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து, தங்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்பதை உணரும் சம்பவத்துடன் படம் தொடங்குகிறது. இதே நேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு இளம் பெண்களை, தங்கள் தந்தை ஒரு பழமையான கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒரு கிராமத்திற்கு அனுப்புகிறார். அவர்களுக்கு வழிகாட்டியாக வரும் இளைஞர் ரிச்சர்ட் ரிஷியுடன் பயணம் செய்யும் போது, அந்த பெண்களில் ஒருவரை பழைய கால அரசர்களின்...
ஜாக்கி –  திரை விமர்சனம் Rank 3.5 /5

ஜாக்கி – திரை விமர்சனம் Rank 3.5 /5

Latest News, Review
ஜாக்கி – மண்ணின் மணமும், மானத்தின் மோதலும் கொண்ட ஒரு வலிமையான கிராமிய காவியம் மதுரையின் மண் தூசியில் பிறந்து, மரபின் வேர் பிடித்து, மனித அகங்காரத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அதிர்வூட்டும் கிராமிய காவியமாக ‘ஜாக்கி’ திரையரங்கில் முழங்குகிறது. கிடா சண்டை எனும் உள்ளூர் கலாச்சாரத்தை வெறும் விளையாட்டாக அல்ல, அந்த மண்ணின் பெருமை, குடும்ப மரியாதை, தலைமுறை மரபு ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காட்டும் விதத்தில் இயக்குநர் பிரகபால் தனது கதை சொல்லலை மிக நுட்பமாக வடிவமைத்துள்ளார். ராமர் – கருப்புக் காளியுடன் அரங்கில் கால்பதிக்கும் சாதாரண மனிதன். ஆனால் அவன் காலடிச் சத்தம், அந்த அரங்கில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாக ஒலிக்கிறது. இதுவரை அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த கார்த்தியின் ஆதிக்கத்தை ஒரே மோதலில் சாய்த்துக் காட்டும் தருணம், வெறும் வெற்றியல்ல… அது ஒரு சமூக அமைப்பையே உலுக்கும் புரட்சித் ...