Saturday, October 10
Shadow

Review

“பகிரி” – திரைவிமர்சனம்

“பகிரி” – திரைவிமர்சனம்

Review
பகிரி மிக துணிச்சலான படம் என்று சொல்லவேண்டும் இன்றய தமிழகத்துக்கு தேவையான முக்கியமான கதை என்றும் சொல்லணும் இந்த படத்தை எப்படி தணிக்கை குழுயிடம் இருந்து தப்பித்து என்று தெரியவில்லை அந்த அளவுக்கு துணிச்சலான கதை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும் இன்று நம் தமிழகம் அழிய முக்கிய காரணம் டாஸ்மாக் அதை பற்றிய கதை. இந்த படத்தில் அறிமுகமாக பிரபு ரணவீரன் நாயகியாக ஷரவ்யா ,ரவிமரியா A.வெங்கடேஷ் T.Pகஜேந்திரன் K.ராஜன் மாரிமுத்து சூப்பர் குட் சுப்பிரமணி ஆதிரா மற்றும் பலர் நடிப்பில் பாடல்கள் யாசி கருணாஸ் ஒளிப்பதிவு அருணகிரி படத்தைபதயாரித்து இயக்கி இருப்பவர் இசக்கி கார்வண்ணன் விவசாயம் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் ஹீரோ எங்கு சென்றாலும் வேலை இல்லை பேங்க்ல லோன் வாங்கி பூச்செடி பண்ணை யாரும் வாங்க வரவில்லை விரக்க்தியில் டாஸ்மாக் என்ற பெயரை நாஸ் மாக் என்று மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர் நாச மாக்யில் வேலை...
இருமுகன் – திரைவிமர்சனம் ( இருமுகன் வெற்றிமுகன் ) RANK 5/4

இருமுகன் – திரைவிமர்சனம் ( இருமுகன் வெற்றிமுகன் ) RANK 5/4

Review
தமிழ்சினிமாவின் பொற்காலம் தான் இந்த இருமுகன் உலக சினிமாவுக்கு சாவால் விடும் படம் ஹாலிவுட் மிரளும் இனி தமிழ் சினிமாவை கண்டு பயப்படவைக்கும் படம் தமிழ் சினிமாவின் டாம் குருஸ் தான் விக்ரம் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது. பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ். பிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், இந்த லவ்யை தேடி விக்ரம் அவருக்கு உதவியாக நித்யா மேனன் மலேசியா செல்கிறார்கள் விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் ...
வில்லனில்ருந்து நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

வில்லனில்ருந்து நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

Review
God is Mother Pictures தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஸ்டுடியோ 9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் சமீபத்தில் வெளியான தர்மதுரை படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் மிரள வைக்கும் வில்லனாக நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் தயாரிப்பாளர் R.K.சுரேஷ். இதனை தொடர்ந்து மருது படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார். இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு வெற்றிப் பயணத்தில் இருக்கும் R.K.சுரேஷ் தற்போது ஹிரோவாகவும் நடிக்கிறார். God is Mother Pictures தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஜித் இயக்குகிறார். இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்்ஷா, ரியாஸ் கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோர் நட...
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

Review
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் சமூக சேவகரும், அதனால் வரும் பிரச்சினைகளும். நடிகர்-நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர் கவுண்டமணி. இவர் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை சமூக கடமையாக செய்து வருகிறார். இதனால் எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார். தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்துக்கொண்டு கேரவனில் வெளியூருக்கு சுற்றுலா கிளம்புகிறார். அப்போது அவரது மனைவியிடம் ஜோதிடர் உங்கள் கணவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிறது. வெளியூர் பயணம் கூடாது என்று எச்சரிக்கிறார். பயந்து போன அவர் கணவரின் பயணத்தை நிறுத்துவதற்காக பின்னாலேயே இன்னொரு கேரவேனில் புறப்படுகிறார். மதுரையில் சமூக சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர் சவுந்தர்ராஜாவுக்கும் உள்ளூர் அரசியல்வாதி மகள் ரித்விகாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடுகிறார்கள். அவர்களை கூலிப்படை துரத்தி பாதி வழியில் ம...
குற்றமே தண்டனை – திரை விமர்சனம் (ரசனையின் அறிகுறி) RANK5/3.5

குற்றமே தண்டனை – திரை விமர்சனம் (ரசனையின் அறிகுறி) RANK5/3.5

Review
நாம் செய்யும் தப்புக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை சொல்லும் படம் குற்றமே தண்டனை அரசன் அன்று கொன்றால் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கு உதாரணம் தான் இந்த கதை என்றும் சொல்லலாம் “காக்கா முட்டை” இயக்குனர் எம் மணிகண்டன் தன் முதல் படம் மாதிரியே ஒளிப்பதிவும் செய்திட நட்சத்திரங்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரஹ்மான், நாசர், ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், அனுசரன், யோகி பாபு, பசிசத்யா… உள்ளிட்டோர் நடித்தும் இருக்கும் ஒரு மணி நேரம் நாற்பது நிமிட க்ரைம் த்ரில்லர், திரைப்படம் தான் “குற்றமே தண்டனை.” பிறந்ததிலிருந்தே சற்றே கண் பார்வை குறைபாடு உடையவர் விதார்த். எல்லோரும் போல் சரியாக பார்க்கத் தெரியாத அவருக்கு, கண் அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தான் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி கிரிடிட் கார்டு கடன் கலெக்ஷன் ஏஜென்சிய...
கிடாரி திரை விமர்சனம்  (கிடாரி – ரத்தகாட்டேரி )  (RANK 5/2.5)

கிடாரி திரை விமர்சனம் (கிடாரி – ரத்தகாட்டேரி ) (RANK 5/2.5)

Review
படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் காமிக்கும் ரத்தம் கடைசி காட்சி வரை ரத்தம் சசி குமார் மற்றும் அவர் கூட்டணிக்கு ரத்தம் தான் பிடிக்குமா என்பது தெரியவில்லை. இல்லை குருநாதர் பாலா பாணியை அப்படியே பின்பற்றுகிறார என்றும் தெரியவில்லை தன் முதல் படத்தில் இருந்து ரத்தம் தான் பிடிக்கும் போல இருக்கு சுப்ரமணிய புறத்தில் ஆரம்பித்த அருவா வெட்டு கத்தி ரத்தம் இதை தவிர வேறு கோணத்தில் யோசிக்க மாட்டாரா இது சசிக்குமார் கேரக்டருக்கு ஏத்த ரத்த கலர் போல… எப்பவும்இ போல மக்களை குடும்பம் பாசம் செண்டிமெண்ட் இருக்கிற மாதிரி ஒரு கதை எப்பவும் போல ஒரே மாதிரியான காதல் காட்சிகள் இது தான் இந்த கிடாரி.மற்றப்படி பெருசா எதுவும் இல்லை தென் மாவட்டங்களில் துரோகத்துக்கு கிடைக்கிற பழிக்கு பழி தான் கதையின் சாராம்சம். எப்பவும் போல வெட்டு ககுத்து அருவா என்று என்ன எப்பவும் மதுரை என்று வருவார் இந்த வாட்டி மதுரை தப்பித்து சாத்தூர். ...
வென்று வருவான் – திரை விமர்சனம்

வென்று வருவான் – திரை விமர்சனம்

Review
மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த வென்று வருவான். பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பார்வையற்ற அம்மாவுடன் வசிக்கும் ஹீரோ வீரபாரதிக்கு தூக்குத்தண்டனை கிடைக்கிறது. எட்டு கொலைகளை செய்த வழக்கில் தான் அவருக்கு அந்த தூக்குத் தண்டனை. ஊரே அவன் தான் அந்த எட்டு கொலைகளையும் செய்தான் என்று ஒருமித்த குரலில் சொல்ல, அவனது அம்மா மட்டும் அய்யா எம்புள்ள ரொம்ப நல்லவன்யா என்கிறாள். கூடவே காதலியும்… எட்டு கொலைகளுக்கும் அவனுக்கும் சம்பந்தம் உண்டா? என்கிற உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல ஒரு பத்திரிகை நிருபர் அவருடைய கொலை வழக்கின் பின்னணியை முழுமையாக எழுத செல்கிறார். அப்போது அந்தக் கொலைக்கான பின்னணியில் அதிர்ச்சியான விஷயங்கள் கிடைக்கிறது. அது என்ன? தூக்கு தண்டனையிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ். ஒரே ஒரு கிராமத்துக்குள் ...
மீண்டும்   ஒரு காதல் கதை திரைவிமர்சனம் ( மனதை திருடியமீண்டும்   ஒரு காதல் கதை)

மீண்டும் ஒரு காதல் கதை திரைவிமர்சனம் ( மனதை திருடியமீண்டும் ஒரு காதல் கதை)

Review
 Rank 5/3.5மலையாளத்தில் மிக பெரிய வெற்றி படம் "தட்டத்து  மறயத்து" ரீமேக் தான் மீண்டும் ஒரு காதல் கதை 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் 3.5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 36 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிய படம் குட்டிப் பையனாக இருக்கும் போதே அழகான இஸ்லாமிய  குட்டிப்பெண்ணான இஷா தல்வார் மீது காதல் வயப்படுகிறார் வால்டர் பிலிப்ஸ். கட்டினால் அப்படி ஒரு அழகான பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வளர்ந்து இளைஞன் ஆன பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் இஷாவைப் பார்க்கும் வால்டர் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இஷா வால்டரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டாலும் இஷாவின் கட்டுக்கோப்பான குடும்பத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. விஷயம் இஷாவின் அப்பாவும், பெரிய கையுமான நாசருக்குத் தெரிய வர கடுப்பாகும் அவர் வால்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விடுகிறார். அங்கே வால்டர...
தர்மதுரை –  திரைவிமர்சனம் (தரமான படம் 5/4)

தர்மதுரை – திரைவிமர்சனம் (தரமான படம் 5/4)

Review
தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது இயக்குனர் சீனு ராமசாமி என்று ஆணித்தரமாக சொல்லலாம் அந்த வகையில் மிகவும் தரமான படம் கிராமம் சார்ந்த மக்களின் மற்றும் ஒரு கிராம இளைஞனின் கதையை அருமையாக பதிவு செய்துள்ளார் .விஜய்சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே மூன்று பேரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மூன்று பேரும் நல்ல நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கையில் சிருஷ்டி டாங்கே மட்டும் விஜய் சேதுபதியை காதலிக்கத் தொடங்குகிறார். அப்போது விஜய் சேதுபதி இப்போதைக்கு படிப்புதான் முக்கியம், படிப்பு முடிந்தபிறகு அதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார். இதனால், தமன்னாவுக்கும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகிறது. இதற்கிடையில், கல்லூரி படிப்பும் முடிவுக்கு வர, அனைவரும் அவரவர் ஊருக்கு திரும்புகிறார்கள். கல்லூரி பேராசிரியர் ராஜேஷின் அறிவுரையை ஏற்று...
நம்பியார் – திரை விமர்சனம் காமெடி  மேஜிக் (5/3)

நம்பியார் – திரை விமர்சனம் காமெடி மேஜிக் (5/3)

Review
கோல்டன் பிரைடே பிலிம்ஸ் பேனரில் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் வழங்க, கணவர் ஸ்ரீகாந்த் கதாநாயகராக நடிக்க, அவரது ஜோடியாக சுனைனா நடித்து வெளி வந்திருக்கும் படம் தான் நம்பியார். எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதர்களின் மனதிலும் வில்லன் நம்பியார் மாதிரி ஒரு கெட்டமனசாட்சி ஒளிந்து கொண்டிருக்கும் அது செய்யும் சுயநலகெட்ட செயல்களால் நல்ல மனிதன் எப்படி எப்படி எல்லாம் தலை குனிவான்? சமயத்தில் எதிராளிகளின் துப்பாக்கி தோட்டாக் களுக்கு அவனது தலையே எப்படி குறியாகும்…? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘நம்பியார்’. இதில், எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதராக ஸ்ரீகாந்த்தும் அவரது கெட்டமனசாட்சி வில்லன் நம்பியாராக சந்தானமும் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறார்கள். ராமு எனும் ராமசந்திரனாக, ஸ்ரீ, தண்ணியை போட்டால் நம்பியாராக பண்ணும் தகராறுகள் செம்ம… சுனைனாவிடம் தன் கெட்ட குணங்கள் எல...