Monday, November 9
Shadow

Shooting Spot News & Gallerys

சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் மாரத்தான் ஐயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25ம் தேதி முதல் 5 நாள் நடக்கிறது

Shooting Spot News & Gallerys
உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் ஐயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூர்யா என்பவர் 101 மணி நேரம் தொடர்ந்து ஐயர்னிங் செய்து அந்த சாதனையை முறியடிக்கப் போகிறார். இந்த சாதனை நிகழ்ச்சி லயன்ஸ் கிளப் ஏ1,ஏ6 இரு மாவட்டங்களின் சார்பில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட கவர்னர்கள் பி.எஸ்.வி.குமார், குணராஜா, லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.தியாகராஜா, முரளி, எம்.பி.சிவராமகிருஷ்ணன், கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் டேனியல் சூர்யா ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். கின்னஸ் சாதனை முயற்சியாளர் டேனியேல் சூர்யா கூறும்போது: உலக அளவில் தொடர் மாரத்தான் ஐயர்னிங் சாதனை 100 மணி நேரம். இந்த சாதனையை முறியடிப்பதுடன் கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்ச...
மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

மீண்டும் தனுஷ் படத்தில் நடிக்கும் அமலாபால்

Shooting Spot News & Gallerys
அமலாபால் இயக்குனர் விஜய் பிரிவுகுக்கு பின் அமலாபாலுக்கு வந்த வாய்ப்புகள் தட்டி போனது இதற்க்கு காரணம் இயக்குனர் விஜயும் அவரின் அப்பாவும் என்று சொல் பட்டது இது ஒரு பக்கம் இருக்க விஜய் அமலபால் பிரிவுக்கு முக்கிய காரணம் தனுஷ் என்றும் சொல்லப்பட்டது இதனால் தனுஷ் குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் ஏற்ப்பட்டது இதனால் வட சென்னை படத்தில் இருந்து நீக்கபட்டார் எண்டுறம் பேசப்பட்டது தபோது தமிழில் எந்த வாய்ப்பு கிடைக்காதால் தனுஷ்yin ‘வேலையில்லா பட்டதாரி;, ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் நடித்த அமலாபால், தற்போது தமிழில் படங்கள் எதுவும் இல்லாமல் கன்னடம் பக்கம் போகிறார். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தின் கன்னட உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளார். இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் மனோரஞ்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமலாப...
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது  உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில்

கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில்

Shooting Spot News & Gallerys
உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணி அமைத்திற்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பானது, ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திட்டமிட்டது போல் இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பானது காரைக்காலிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடி களஞ்சியமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படமானது வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது....
காஜல் மீது படு கோவத்தில் தல அஜித்

காஜல் மீது படு கோவத்தில் தல அஜித்

Shooting Spot News & Gallerys
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் நாயகி யார் என்று ஒரு பெரிய கேள்வி குறியாக இருந்தது பல நடிகைகள் பெயர் அடிபட்டது பின் காஜல் அகர்வால் என்று படபிடிப்புக்கு செல்லும் முதல் நாள் முடிவானது ஆனால் இப்ப காஜல் மீதி பட குழவினர் மட்டும் இல்லாமல் தல அஜித்தும் படு கோவமா இருக்காராம் . இதன் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா பார்டரில் உள்ள கேரன்தியா பகுதியில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாம். இதுபோக நடிகை காஜல் அகர்வால் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான இயக்குனர் சிவா, காஜலை நேரில...
அமெரிக்காவில் நடிகர் விக்ரமின் மோசமான நடவடிக்கை

அமெரிக்காவில் நடிகர் விக்ரமின் மோசமான நடவடிக்கை

Shooting Spot News & Gallerys
அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக, ஒவ்வொரு வருடமும் புகழ் பெட்ரா தமிழர்களை, பெரும்பாலும் நடிகர்களை அமெரிக்காவிற்கு அழைக்க படுவார்கள்.இங்கு இந்திய சுதந்திரத்தினத்திற்காக, நியூயார்க்கில் இந்தியா தினம் என்று ஒரு ஊர்வலம் நடக்கும். அதில் தமிழர்கள் பிரதிநிதியாக இந்த நடிகர்களை வாகனங்கள் மேல் நிறுத்தி அழைத்து செல்வார்கள். அதன்படி இந்த வருடம் அழைத்து வரப்பட்டவர் திமிர்பிடித்த நடிகர் விக்ரம். டாக்டர். பிரகாஷ் எம் ஸ்வாமி இங்குள்ள தமிழர் சங்கத்தின் தலைவர் ஆவர். அவர் பத்திரிக்கை துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். எப்போதும் புன்னகையை முகத்தில் வைத்திருப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர். என்னை போன்ற மிக சாதாரணமான ஆட்களிடம் கூட மிக நட்புடன் இருப்பவர். அவரே கடுப்பாகி, வெறுப்புடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்றால், இந்த விக்ரம், எல்லைகளை தாண்டி வெகு அப்பால் சென்றிருக்க வேண்டும். டாக்டர் ஸ்வாமி தன் மு...
புதிய பரிமாணத்தில் வரும் சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்”

புதிய பரிமாணத்தில் வரும் சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்”

Shooting Spot News & Gallerys
காமெடி ட்ராக்கிலிருந்து ஹீரோவாக ஜெயித்து வருகிறார் நடிகர் சந்தானம். தில்லுக்கு துட்டு வெற்றியின் பாதையில் அடுத்த அவர் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தில் அரைத்த மாவை அரைக்காமல் புதிய பரிமாணத்தை காண்பிக்க மிகவும் மெனக்கெட்டு நடித்து வருகிறாராம். ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பது தான் அவரது இலக்கு. அதை நிரூபிக்கும் படியாக சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க போகிறார், அதே சமயம் ஒரு புது இயக்குனர் சொன்ன கதை பிடித்து போக அதிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். புது இயக்குனர் சொன்ன கதையில் புலியுடன் நடிக்க போகிறாராம் சந்தானம், கிராபிக் புலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. சந்தானம் செல்வராகவன் படத்தில் நடித்து கொண்டே, இந்த படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஆகையால் விஜய் சேதுபதி போல் படத்துக்கு படம் வித்தியாசத்தையும் காட்டி, அதே சம...
மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார்

மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார்

Shooting Spot News & Gallerys
மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார் மாயோ ராலி 2016 இன்று சென்னை மரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு ராலியை துவக்கி வைத்தார். இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். ராலியை துவக்கிவைத்துவிட்டு இயக்குநர் நடிகர் சசிகுமார் “ Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்...
“மாநகரம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு செய்தி மற்றும் படங்கள்

“மாநகரம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு செய்தி மற்றும் படங்கள்

Shooting Spot News & Gallerys
"மாநகரம்" திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , கதாநாயகர்கள் சுந்தீப் கிஷன் , ஸ்ரீ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சார்லி , ராம்தாஸ் , ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , இசையமைப்பாளர் ஜாவீத் ரியாஸ் , படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் , பாடலாசிரியர்கள் லலித் ஆனந்த் , ஆண்டனி பேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பாடலாசிரியர் லலித் ஆனந்த் பேசியது , நான் இப்படத்திற்காக மாநகரத்தை பற்றிய ஒரு பாடலை எழுதியுள்ளேன் , ஏண்டி என்னை பிடிக்குது பாடல் “ எல்லோரையும் கவரும் காதல் பாடலாக இருக்கும். நான் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜாவீத் ஆகியோர் குறும்படங்களில் இருந்து வந்துள்ளோம். நான் ஜாவீதின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன். ஜாவீத் இசையில் எந்தளவுக்கு புதுமையான இசை சப்தங்கள் இருக்கிறதோ அதே அளவுக்கு பழமையா...
காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

காதலனுகாக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க தயாராம் – நயன்தாரா

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் இன்றைய சூடான விஷயம்ய என்றால் அது நயன்தாரா விக்னேஷ் சிவசன் காதல் கதை தான் நயன்தாரா தன் கதலனுகாக மொத்த சொத்தையும் வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளளார்.என்று கோடம்பாக்கத்தில் பேசபடுகிறது இதற்காக நம்ம தலை அஜித்திடம் கால்ஷீட் கேட்டு நிக்குராராம் தன் காதலனை எப்படியாவது நம்பர் ஒன் இயக்குனர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை பற்றி கவலை படாமல் தயாராகிவிட்டாராம்.இதற்காக தன் தயாரிப்பு நிறுவனமும் ஆரம்பித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்பது இவரது விருப்பமாம். இதற்காக அஜித்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து 40 நாட்கள் கால்ஷீட் வாங்கவும் இவர் தயாராக உள்ளாராம். இதுகுறித்து அஜித்திடம் பேசிய அவருக்கு இன்னும் அஜித் பதில் சொல்லவில்லையாம்....
தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின்  பிச்சைகாரன்

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின் பிச்சைகாரன்

Shooting Spot News & Gallerys
மனித உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவிற்கும் எந்தவித மொழியோ தடையோ இருப்பதில்லை. பாய்ந்தோடும் ஆற்றை போல அவை பல தடைகளை தாண்டி போய் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உன்னதமான உணர்ச்சிகளை மிக அழகாக தன்னுடைய இசையாலும், நடிப்பாலும் வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி. உணர்ச்சிகளை தன்னுடைய தாரக மந்திரமாக எடுத்து கொண்டு, திரையுலகின் வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, தன்னுடைய தனித்துவமான குரலாலும், துள்ளலான இசையாலும் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெற்ற விஜய் ஆண்டனி, ஒரு நடிகராகவும் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். ஒவ்வொரு படத்திலும் மாறுப்பட்ட கதை களத்தையும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதே அவருடைய வெற்றியின் ரகசியம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'நான்' ...