Monday, November 9
Shadow

Shooting Spot News & Gallerys

இம்சை அரசன் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்

இம்சை அரசன் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்

Shooting Spot News & Gallerys
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”. சிம்புதேவன் இயக்குனராகவும் வடிவேலு ஹீரோவாகவும் அறிமுகமான படம் இதுதான். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது....
கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

Shooting Spot News & Gallerys
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு “ சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன்  (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாகிறது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி நவீனமாக்கப் பட்டு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. குற்றங்களுக்கான  ஆனிவேர் எது ? யார்  என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை கொண்டு அந்த குற்றத்...
உதவி இயக்குனர்களுக்கு பாடமாக வரும் “சாக்கோபார்” திரைப்படம்

உதவி இயக்குனர்களுக்கு பாடமாக வரும் “சாக்கோபார்” திரைப்படம்

Shooting Spot News & Gallerys
வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா? மிகக்குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால் என்பதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கின் பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு அதனை சூப்பர் ஹிட்டும் ஆக்கினார். தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்று அதனை வாங்கி டப் செய்து சாக்கோபார் என்ற டைட்டிலில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ். இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்? ‘’ இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபாரா’க வெளிவருகிறது. ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம். ஆனால...
மீண்டும் தமிழுக்கு திரும்பும் ரெஜினா

மீண்டும் தமிழுக்கு திரும்பும் ரெஜினா

Shooting Spot News & Gallerys
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் மிக பெரிய நடிகை என்ற அந்தஸ்தை கவர்ச்சி மூலம் இடம் பிடித்தவர் ரெஜினா தமிழில் இப்படி தான் நடிப்பேன் அப்படி தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்ட ரெஜினா தெலுங்கில் கவர்ச்சி மட்டுமே பிரதானம் என்று இருந்தவர் அங்கு மார்கெட் அவுட் என்று தெரிந்ததும் தமிழ் பக்கம் திரும்பயுள்ளர்.  உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் கிருஸ்துமஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்....
புலனாய்வு பத்திரிக்கையாளராக நடிக்கும்  ரித்திகா சிங்

புலனாய்வு பத்திரிக்கையாளராக நடிக்கும் ரித்திகா சிங்

Shooting Spot News & Gallerys
இறுதி சுற்று படத்துக்கு பிறகு ரித்திகா சிங் நடிக்கும் படம்ல் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை பல படங்கள் வாய்ப்பு வந்தாலும் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறார் .விஷால்  நடித்த மருது படத்திற்கு பிறகு கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்பு செழியன் தயாரிக்கும் படம் ஆண்டவன் கட்டளை. காக்கா முட்டை மணிகண்டன் இயக்குகிறார். காக்காமுட்டை, குற்றமே தண்டனை படங்களுக்கு பிறகு மணிகண்டன் இயக்கும் பக்கா கமர்ஷியல் படம். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், கே.இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோ. ஐ.டி.துறையில் பணியாற்றுபவராக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கணையாக நடித்த ரித்திகா சிங் இதில் துணிச்சலான ஒரு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். ஒரு மிகப்பெரிய குற்றத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கிற புலனாய்வு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். பிளாக் காமெடி வகையிலான படம். விஜய்சேதுபதி, ரித்தி...
அறிமுக கூட்டணியின் அட்டகாசமான “மாநகரம்” திரை படம்

அறிமுக கூட்டணியின் அட்டகாசமான “மாநகரம்” திரை படம்

Shooting Spot News & Gallerys
நான்கு கதைகள் கொண்ட படமாக சமீபத்தில் நமது என்ற படம் வெளிவந்தது. தற்போது நான்கு கதைகள் கொண்ட படமாக மாநகரம் தயாராகி வருகிறது. வழக்கு எண் ஸ்ரீ, யாருடா மகேஷ் சந்தீப் கிஷன், முண்டாசுபட்டி ராம்தாஸ், சார்லி ஆகிய நான்கு பேரும் வெவ்வேறு கிராமங்களிலிருந்த சென்னைக்கு வருகிறார்கள். நான்கு பேரும் சென்னை பற்றிய விதவிதமான கற்பனைகளுடன் வருகிறார்கள். நான்குபேரும் தனித்தனியாக வாழ்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் நான்கு பேரும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் மைய புள்ளியதாக ரெஜினா இருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகும் ஹைபர் லிங்க் பாணியிலான கதை. லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைத்துள்ளார்.  இந்த மூவருக்கும் இது தான் முதல் படம் இதற்க்கு முன் குறும் படங்கள் இயக்கிய அனுபவத்தில் இந்த மூவர் கூட்டணியில் இந்த படம் ஊருவாக்க்கியுள்ளனர். நேற்று சென்னை தினமான ந...
நீண்டநாளுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய் – அஜித்

நீண்டநாளுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய் – அஜித்

Shooting Spot News & Gallerys
விஜய்-அஜித் இவர்களுக்கு எந்த பிரச்சனையும்ப இல்லை ஆனால் இவர்கள் ரசிகர்கள்நா தான்ளி தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணுவது  இது திரையரங்கம் மட்டும் இல்லை இணையதளங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை இதனால் தான் அஜித் விஜய் படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்வதை விட்டு விட்டார்கள் விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் வந்தால் தமிழகமே திருவிழா போல் காட்சியளிக்கும் .  ஆனால், தற்போதுள்ள காலக்கட்டத்தில் இவர்கள் படம் ஒரே நாளில் வருவது பாக்ஸ் ஆபிஸிற்கு மிகவும் ஆபத்து. வசூல் பிரியும் என்பதால், சரி அது இருக்கட்டும் தற்போது என்ன மோதல் என்று கேட்கிறீர்களா? இந்த முறை படங்கள் மோதவில்லை, பர்ஸ்ட் லுக் மோதவிருக்கின்றது. விஜய்-60 மற்றும் தல-57 ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் வரும் தீபாவளி அன்று வெளிவருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது....
சிம்புவின் அச்சம் என்பது மடைமையடா ரிலீஸ் ஆகுவதில் மீண்டும் பிரச்சனை பண்ணும் சிம்பு

சிம்புவின் அச்சம் என்பது மடைமையடா ரிலீஸ் ஆகுவதில் மீண்டும் பிரச்சனை பண்ணும் சிம்பு

Shooting Spot News & Gallerys
சிம்பு என்றாலே வம்பு என்று பெயர்ச என்பது நாம் அறிந்த விஷயம்சிம்புவை பற்றி எல்லாம் தெரிந்த கெளதம் மேனன் ரெல்வாசே தேதியை அறிவித்துவிட்டு இப்ப என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்குறார் அடுத்த மாதம் 9ஆம் தேதி 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், படத்திற்கான 20 சதவீத டப்பிங்கை சிம்பு இன்னமும் முடித்துக் கொடுக்காமலே இருக்கிறார் என்றும் ஒரு தகவல் உண்டு. தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தராமல் டப்பிங் பேச வரமாட்டேன் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். இதனிடையே, 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு ரீமேக்கை செப்டம்பர் 9ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருந்த கௌதம் மேனன் தற்போது இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்துவிட்டாராம். செப்டம்பர் 9ம் தேதியன்று நாகசைதன்யா நடித்துள்ள 'பிரேமம்' படம் வெளிவருவதாக அற...