Sunday, November 8
Shadow

Top Highlights

தளபதி 62 படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் அடுத்து என்ன? ஏ.ஆர்.முருகதாஸ்  அதிரடி திட்டம்

தளபதி 62 படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் அடுத்து என்ன? ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி திட்டம்

Latest News, Top Highlights
தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். சொன்ன தேதியிலும் சொன்ன நேரத்திலும் படப்பிடிப்பை ஆரம்பம் செய்வதிலில் கில்லி மாதிரி செயல்படுவது என்றால் அது இளையதளபதி தான் அதே ரசிகர்களை ஏங்கவிடாமல் படத்தை ரிலீஸ் செய்வதும் விஜய் தான் அப்படி தான் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து தற்போது மிகவும் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது இந்த படப்பிடிப்பில் யார் கண்வைத்தார்களோ ஒரு சின்ன தடங்கல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து படக்குழுவினர் கொல்கத்தாவிற்கு சென்றனர், ஆனால் அங்கு 10 நாட்களுக்கு பிறகு படம் எடுக்க முடியாத அளவிற்கு சிக்கல்கள் உருவானதால் மீண்டும் சென்னை திரும்பினர். தற்போது காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கல்லூரியில் செட் அமைத்து படம் எடுத்து வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் படக்குழுவினர் அமெரிக்காவிற்கு பட...
காலா ஏப்ரல் 27ம் தேதி ஏன் வெளியிடுகிறார்கள் தெரியுமா அதன் ரகசியம் ஏன்ன?

காலா ஏப்ரல் 27ம் தேதி ஏன் வெளியிடுகிறார்கள் தெரியுமா அதன் ரகசியம் ஏன்ன?

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது. ஏனென்றால் இந்த வருடத்தின் மிகப்பெரிய பட வெளியீட்டு தேதியாக அது பார்க்கப்பட்டது. அந்த தேதியில் தான் '2.0' வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது '2.0' இந்த வருடத்தின் பின்பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. '2.0' தயாரிப்பு தரப்பிலிருந்து படத்தின் வெளியீடு பற்றியோ, படம் தாமதமாவது பற்றியோ அதிகாரப்பூர்வமாக எந்த வித செய்தியும் வரவில்லை. கிராபிக்ஸ் பணி அதிகமாக இருப்பதால் தள்ளிப்போயிருப்பதாக சந்தையில் நம்பப்படுகிறது. சர்வதேச அளவில் 11 நிறுவனங்கள் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகளை செய்து வருகின்றன. படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன், தான் வேலை செய்ததில் அதிக சவாலான படம் 2.0 தான் என்று கூறியிருந்தது நினைவுக...
‘சவரக்கத்தி’ திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN’!

‘சவரக்கத்தி’ திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN’!

Latest News, Top Highlights
அறிமுக இயக்குனர் G.R. ஆதித்யன் இயக்கத்தில் உருவானது ’சவரக்கத்தி’. இத்திரைப்படம் மக்களாலும், பத்திரிக்கையாளர்களாலும் மற்றும் ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை பார்த்து, ரசித்த ‘HILARITY INN' சேர்மன் திரு.குறிஞ்சி செல்வன் மற்றும் அவரது பணியாளர்கள், படக்குழுவினர் அனைவரையும் அழைத்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கெளரவப்படுத்தும் விதமாகவும் விழா ஒன்றினை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக, இன்று இரவு சரியாக 9 மணியளவில் 'HILARITY INN'ல் சவரக்கத்தி கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்....
உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி முன்னிலையில்  முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடல்!

உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடல்!

Latest News, Top Highlights
கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற “மோஜோ ரைஸிங்” (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி. 16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்… என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக "தீரா தீராளே" பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி. சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் “இன்விக்டஸ்”(InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார், முருகன் மந்த...
பிரபுதேவாவுடன் இணையப்போகும் அஜித் கசிந்த  தகவல்

பிரபுதேவாவுடன் இணையப்போகும் அஜித் கசிந்த தகவல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கு மாறுவார்கள் அந்த வகையில் சிவாஜி எம்.ஜி.ஆர் அசத்து ரஜினி கமல் இப்போது விஜய் மற்றும் அஜித் இந்த இருவருக்கும் தான் மிகவும் கடுமையான போட்டி இவர்களுக்கு உள்ள போட்டியை விட இவர்கள் ரசிகர்களுக்கு உள்ள போட்டி தான் மிகவும் அதிகம் விஜயை வைத்து இரண்டு படம் பண்ணியவர் நடனப்புயல் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா இந்த இரண்டு படமும் வெற்றி படங்கள் அதிலும் குறிப்பாக மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது போக்கிரி இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என்று விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்து இருக்கின்றனர் ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் அஜித் பிரபுதேவா கூட்டணி இணைய போவதாக ஒரு பேச்சு என்று கூறினார்கள். விசாரித்ததில் இருவரும் சந்துள்ளனர் கதை விவாதமும் நடந்துதாம் கதை கேட்ட அஜித் இன்னும் எந்த வித பதில் சொல்ல வில்லை என்பதால...
புருவ புயல்” பிரியா வாரியருக்கு எதிராக புகார்… படத்தை தடை செய்ய கோரி  வழக்கு

புருவ புயல்” பிரியா வாரியருக்கு எதிராக புகார்… படத்தை தடை செய்ய கோரி வழக்கு

Latest News, Top Highlights
இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்டுள்ள மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். நேற்று முன் தினம் வெளியான ஒரு அடர் லவ் படத்தின் டீசர் காட்சிகள் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை இன்டர்நெட் புயலாக மாற்றியது. ஒரே நாள் இரவில் சமூக வலைதளங்களில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. இந்நிலையில் பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஹைதராபாத்தின் ஃபலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய்ய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராண...
“யம்மாடீ… என்ன முத்தம்யா இது..?” பிரியா வாரியரின் அசரவைக்கும் அடுத்த வீடியோ!  உள்ளே

“யம்மாடீ… என்ன முத்தம்யா இது..?” பிரியா வாரியரின் அசரவைக்கும் அடுத்த வீடியோ! உள்ளே

Latest News, Top Highlights
'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார். பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தலான ரியாக்‌ஷனுடன் 'ஒரு அடார் லவ்' படத்தின் அடுத்த டீசர் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஜிமிக்கி' கம்மல் ஷெரிலுக்கு பிறகு 'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, கூகுள் தேடல் பட்டியலில் இந்திய அளவில் டாப் ஆகிவிட்டார் பிரியா. 'மாணிக்ய மலராய பூவி' பாடலின் வீடியோ மூலம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வா...
‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை  ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

Latest News, Top Highlights
இன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன் . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாக த் தொலைந்து விட்டால் , வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ' லாக்' செய்து வைத்திருப்பார்கள் . அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள். மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முட...
சூப்பர்ஸ்டார் படத்துக்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் பிரபல இசையமைப்பாளர்

சூப்பர்ஸ்டார் படத்துக்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் பிரபல இசையமைப்பாளர்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறது இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்று `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘காலா’ இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வ...
காதலர்தினமான இன்று ஜூலியுடன் காலம் இறங்கும் ராக் ஸ்டார் அனிருத்

காதலர்தினமான இன்று ஜூலியுடன் காலம் இறங்கும் ராக் ஸ்டார் அனிருத்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல இசையமைப்பாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த அனிருத், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் பேவரைட் இசையமைப்பாளராகியுள்ளார். அனிருத் பாடல்களுக்காகவே சில படங்கள் வெற்றிப் பெற்று வருவதால், இளம் ஹீரோக்கள் அனிருத் தங்களது படங்களுக்கு இசையமைக்க வேண்டும், என்று விருப்பம் தெரிவித்து வருவதால், அனிருத் படு பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார். இந்த பிஸியிலும் அவ்வபோது தனி இசை பாடல்களையும் வெளியிட்டு வரும் அனிருத், வரும் காதலர் தினத்தன்று ‘ஜூலி’ என்ற சிங்கிள் டிராக் இசை ஆல்பத்தை வெளியிட உள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன், எழுதியிருக்கும் அந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியிருக்கிறார். சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடும் இந்த பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தனி இசை பாடல்களை அனிருத் வெளியிடுவது புதிதானத...