Saturday, November 7
Shadow

Top Highlights

அஜித் ரசிகர்களுக்கு ஜூலை 10ம் தேதி இயக்குனர் சிவா மற்றும் அனிருத் கொடுக்கும் ட்ரீட்

அஜித் ரசிகர்களுக்கு ஜூலை 10ம் தேதி இயக்குனர் சிவா மற்றும் அனிருத் கொடுக்கும் ட்ரீட்

Latest News, Top Highlights
விவேகம் பற்றிய அடுத்தடுத்து பல சுவாரஷ்ய தகவல்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி அலையில் மூழ்கடித்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார் அனிருத். சமீபத்தில் வெளியான சர்வைவா தாறு மாறு ஹிட் அடித்தது, பலரது ரிங்க்டோனாக ஒலித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலை தொடர்ந்து தலை ரிலீஸ் என்ற பாடல் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அனிருத் அவரது ட்விட்டரில் அறிவித்துள்ளார். அப்புறம் என்ன ரசிகர்களே ட்ரீட்க்கு நீங்க ரெடியா? ஜூலை 10 தல ரசிகர்கள் எல்லாருக்கும் செம மாஸ் டே தான்....
அஜித்தின் விவேகம் வியாபாரம் வெளிநாட்டு உரிமத்துக்கு போட்டி

அஜித்தின் விவேகம் வியாபாரம் வெளிநாட்டு உரிமத்துக்கு போட்டி

Latest News, Top Highlights
அஜித் என்றாலே ஒரு மாஸ் எப்பவும் இருக்கும் அஜித் படம் வெளியாகிறது என்றாலே திருவிழா கோலம் தான் அதிலும் அஜித்தின் விவேகம் அதற்கு ஒரு படி மேல் காரணம் அஜித் லுக் மட்டும் இல்லை முதல் முறையாக சிக்ஸ் பேக் அதுவும் மேலும் ரசிகர்களை மேலும் இந்த படம் பார்க்க ஆவலை தூண்டியுள்ளது .அதே போல படத்தின் வியாபாரமும் இதுவரை இல்லாத விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது அதும் போட்டி போட்டு கொண்டு நடந்து வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் நிலையில் இப்போதே படத்தின் வியாபாரங்கள் சூடுப்பிடித்திருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் மதுரை ஏரியாக்களில் விவேகம் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் கோவை ஏரியாவில் மட்டும் 9 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இதுவரை எந்தவொரு அஜித் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுஒருபக்கம் இர...
பாகுபலி சாதனையை ரஜினியின் 2.0 முறியடிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

பாகுபலி சாதனையை ரஜினியின் 2.0 முறியடிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

Shooting Spot News & Gallerys, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் '2.0' ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது: ஒரே நாடு.. ஒரே வரி.. என்பதை கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். 10 வருடங்களாக தமிழக திரையரங்குகள் மீது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நீங்கள் 15 வருடங்களாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல்...
அரசியல்வாதியாக நடிக்கும் விஜய்?

அரசியல்வாதியாக நடிக்கும் விஜய்?

Latest News, Top Highlights
விஜய் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் மட்டும் இல்லை மனித கட்சி என்று ஒரு கட்சி நடத்தும் தலைவரும் தான் சமீபகாலமாக இவரின் அரசியல் பங்கு அதிகமாக தான் இருக்கிறது என்று தான் சொல்லணும் விவசாயிகளுக்கு குரல் கொடுப்பது பண தட்டுபாடு சமயமும் குரல் கொடுத்தார். மனித கட்சி ஆரம்பித்தவுடன் அன்று இருந்த முதல்வர் ஜெயலலிதாவால் மிகவும் பழிவாங்கப்பட்டார் தலைவா படத்தில் ஆரம்பித்து கடைசியாக வெளியான பைரவா படம் வரை இருந்து அவரின் அரசியல் ஆசை விடவில்லை இப்போது முதல் முறையாக அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது . அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. அப்பா – இரு மகன்கள் என மூன்று வேடங்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா விஜய் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் நிபுணராகவும் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவர் அரசியல்வாதியாக நடித்திருப்பதா...