
சமீபத்தின் தமிழ் சினிமாவின் முக்கிய வினியோகிஸ்தர் ஒருவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் எல்லாரையும் கிழிகிழி என்று கிழித்தார் அதாவது நூறு கோடி வசூல் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இது அனைத்தும் பொய் என்றார். அதாவது அவர் கிழி கிழித்த லிஸ்ட்யில் ரஜினி விஜய் அஜித் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் சிம்பு விக்ரம் போன்ற முக்கிய நடிகர்களை தான் கிழித்தார். ஏன் இந்த பொய் பிரச்சாரம் மக்களையும் ரசிகர்களை ஏமாற்றுவதோடு சண்டையும் போடவைக்கிரார்கள் என்றார். இந்த சூழ்நிலையில் சென்னையில் யார் டாப் என்ற புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது வாங்க பாக்கலாம்
சென்னையை பொறுத்தவரை பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். ஆனால் ஏ,பி,சி என எல்லா சென்டர்களையும் கவர்ந்தால்தான் படம் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும். அப்படி டாப் ஹீரோக்களின் கேரியரில் சென்னையில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியல் இதோ:
1. ரஜினிகாந்த் – எந்திரன் – ரூ 16 கோடி
2. சூர்யா – சிங்கம் 2 – ரூ 13.27 கோடி
3. விஜய் – துப்பாக்கி – ரூ 13 கோடி
4. கமல்ஹாசன் – விஸ்வரூபம் – ரூ 12.82 கோடி
5. அஜித் – ஆரம்பம் – ரூ 12.26 கோடி
6. விக்ரம் – ஐ – ரூ 10.5 கோடி
7. ஆர்யா – ராஜா ராணி – ரூ 10 கோடி
8. சிவகார்த்திகேயன் – வருத்தப்படாத வாலிபர் சங்கம் – ரூ 8 கோடி
9. தனுஷ் – வேலையில்லா பட்டதாரி – ரூ 6.5 கோடி
10. விஜய் சேதுபதி – நானும் ரவுடி தான் – ரூ 6 கோடி
11. சிம்பு – அச்சம் என்பது மடமையடா – ரூ 6 கோடி
