Wednesday, October 28
Shadow

Tag: #vijay #ajith #simbu dhanush #surya #vikram #arya #sivakarthikeyan

சென்னையை பொறுத்தவரை அஜித் விஜய் ஒண்ணுமே இல்லை வேறு ஒருவர் தான் டாப்

சென்னையை பொறுத்தவரை அஜித் விஜய் ஒண்ணுமே இல்லை வேறு ஒருவர் தான் டாப்

Latest News
சமீபத்தின் தமிழ் சினிமாவின் முக்கிய வினியோகிஸ்தர் ஒருவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் எல்லாரையும் கிழிகிழி என்று கிழித்தார் அதாவது நூறு கோடி வசூல் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இது அனைத்தும் பொய் என்றார். அதாவது அவர் கிழி கிழித்த லிஸ்ட்யில் ரஜினி விஜய் அஜித் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் சிம்பு விக்ரம் போன்ற முக்கிய நடிகர்களை தான் கிழித்தார். ஏன் இந்த பொய் பிரச்சாரம் மக்களையும் ரசிகர்களை ஏமாற்றுவதோடு சண்டையும் போடவைக்கிரார்கள் என்றார். இந்த சூழ்நிலையில் சென்னையில் யார் டாப் என்ற புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது வாங்க பாக்கலாம் சென்னையை பொறுத்தவரை பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். ஆனால் ஏ,பி,சி என எல்லா சென்டர்களையும் கவர்ந்தால்தான் படம் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும். அப்படி டாப் ஹீரோக்களின் கேரியரில் சென்னையில் அதிகம் வசூல் செய்த ப...