Monday, June 22
Shadow

நடிகர் இளவரசு பிறந்த தின பதிவு

இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.

இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்: கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, பசும்பொன், பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பூவெல்லாம் உன் வாசம், பாண்டவர் பூமி, தவசி, ஷாஜகான், பகவதி அம்மன், யுனிவர்சிடி, மாறன், சுந்தரா டிராவல்ஸ், புதிய கீதை, பாய்ஸ், உன்னை சரணடைந்தேன், காதல் சடுகுடு, ஈர நிலம், பீஷ்மர், பல்லவன், ரகசியமாய், ஜெயம், நெறஞ்ச மனசு, சவுண்டு பார்ட்டி, அட்டகாசம், சிந்தாமல் சிதராமல், குத்து, சத்திரபதி, மகாநடிகன், ஆட்டோகிராப், மதுர, ஏய், கிரி, ஒரு நாள் ஒரு கனவு, மஜா, ஜீ, குருதேவா, தவமாய் தவமிருந்து, தம்பி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, குஸ்தி, டான் சேரா, ஒரு காதல் செய்வீர், கலாபக் காதலன், திருவிளையாடல் ஆரம்பம், கூடல் நகர், சென்னை 600028, திருமகன், சீனா தானா 001, பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம், பெரியார், அகரம், வாழ்த்துகள், பிரிவோம் சந்திப்போம், தங்கம், குருவி, அறை எண் 305ல் கடவுள், தனம், பாண்டி, பஞ்சாமிர்தம், கந்தசாமி, நினைத்தாலே இனிக்கும், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஏழாம் அறிவு, பில்லா 2, ஜன்னல் ஓரம், வீரம்

இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படங்கள்: பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, வீரநடை