
கே சிவசங்கர் இந்திய திரைப்பட நடன இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.ஆந்த்ராவில் பிறந்தவர் இந்திய சினிமாவின் மிக சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் இவர் நடன இயக்குனர் மட்டும் இல்லாமல் பல படங்களில் நடித்துள்ளார்
இவர் நடித்த படங்கள்
சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலை, பாப்கார்ன், ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி, தில்லுமுல்லு, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, அதிபர், எங்கிட்டா மோதாதே, க்ஜிநிகாந்த், நாடோடி கனவு
