Tuesday, October 27
Shadow

இதற்கு எல்லாம் சலைத்தவர் இல்லை தனுஷ் மீண்டும் நிறுபித்தார்

நடிகர் தனுஷ் என அறிமுகம் ஆனாலும் இன்று அவரின் முகம் பன்முகம் ஒரு இயக்குனராக பாடலாசரியராக தாயாரிப்பாளராக என அனைத்திலும் வெற்றி பெற மிக முக்கிய காரணம் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சரி அதனை நின்று சாமாளிக்கும் குணமே காரணம்

அதே போல் ஒரு பிரச்சனை தான் தற்போது விஐபி 2 பட வெளியீட்டு தேதியிலும் அவசர படாமல் நின்று நிதானமாக தெளிவான முடிவை எடுத்துள்ளார் என்று தான் குறிப்பிட வேண்டும்

படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்

Leave a Reply