
மோ. ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது அனைத்துப் படங்களுமே வெற்றி படங்கள் என்பது மிக பெருமையான விஷயம் தான் ரீமேக் படங்கள் மட்டும் இல்லை நேரடி படங்கள் எடுப்பேன் என்பதற்கு உதாரணம் தான் தனி ஒருவன் படம் இன்றைய இயக்குனர்கள் பட்டியலில் ஸ்டார் அந்தஸ்து உள்ள இயக்குனர் அதோடு எல்லோரையும் ஈர்க்கும் ஒரு இயக்குனராக உள்ளார் . இதையெல்லாம் விட அதிக மனிதாபிமானம் உள்ள மனிதர் அமைதியானவரும் மீண்டும் தம்பி ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் 2 படத்தை தற்போது இயக்கி கொண்டு இருக்கிறார் ,
இவர் இயக்கிய படங்கள்
தனி ஒருவன், வேலாயுதம், தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்பிரமணியம் , சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஜெயம், அனுமன் ஜங்ஷன்
